தென்னவள்

71-வது குடியரசு தினம் இன்று கொண்டாட்டம்: சென்னையில் தேசிய கொடி ஏற்றுகிறார் ஆளுநர்; வீரதீர செயல்களுக்கான விருதுகளை முதல்வர் பழனிசாமி வழங்குகிறார்!

Posted by - January 26, 2020
71-வது குடியரசு தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி சென்னை காமராஜர் சாலையில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், தேசியக்கொடியை ஏற்றி வைத்து அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொள்கிறார்.
மேலும்

தஞ்சை பெரிய கோயிலில் குடமுழுக்கு ஏற்பாடுகள் தீவிரம்- தலைமைச் செயலர் தலைமையில் ஆலோசனை

Posted by - January 26, 2020
தஞ்சை பெரிய கோயில் குடமுழுக்கு விழாவை முன்னிட்டு பாதுகாப்பு மற்றும் வசதிகள் தொடர்பாக தலைமைச் செயலர் சண்முகம் தலைமையில் முதல் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
மேலும்

பள்ளிக்கு ஒருநாள் தலைமை ஆசிரியையான 10-ம் வகுப்பு மாணவி

Posted by - January 26, 2020
பெண் குழந்தைகள் தின கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக மானாமதுரை அருகே உள்ள அரசு உயர்நிலைப்பள்ளிக்கு ஒருநாள் தலைமை ஆசிரியையாக 10-ம் வகுப்பு மாணவி செயல்பட்டார்.
மேலும்

பெரியார் பற்றி பேசியதை ரஜினி தவிர்த்திருக்கலாம் – அன்புமணி ராமதாஸ்

Posted by - January 26, 2020
நாட்டில் எவ்வளவோ பிரச்னைகள் உள்ளது எனவும் பெரியார் பற்றி பேசியதை ரஜினி தவிர்த்திருக்காலம் எனவும் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.வாலாஜாவில் பா.ம.க. சார்பில் முப்படைகள் சந்திப்பு கூட்டம் நடந்தது.
மேலும்

ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து பிரியும் ஒப்பந்தத்தில் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் கையெழுத்து

Posted by - January 26, 2020
ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து இங்கிலாந்து விலகுவதற்கான ‘பிரெக்ஸிட்’ ஒப்பந்தத்தில் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் கையெழுத்து போட்டார்.
மேலும்

சமூக சேவகர் எஸ். ராமகிருஷ்ணன் உள்பட 118 பேருக்கு பத்மஸ்ரீ விருது அறிவிப்பு

Posted by - January 26, 2020
தமிழகத்தை சேர்ந்த அமர்சேவா சங்கத்தின் சமூக சேவகர் எஸ். ராமகிருஷ்ணன் உள்பட 118 பேருக்கு மத்திய அரசின் பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும்

வியட்நாமில் வேடிக்கை சம்பவம் – 2 பேர் குளித்துக்கொண்டே மோட்டார் சைக்கிளில் பயணம்

Posted by - January 26, 2020
வியட்நாமில் வாலிபர்கள் 2 பேர் மோட்டார் சைக்கிளில் பயணம் செய்தவாறு குளித்துக்கொண்டு போனது சமூக வலைத்தளங்களில் கடும்
மேலும்

அருண் ஜெட்லி, சுஷ்மா சுவராஜ், மேரி கோம் உள்பட 7 பேருக்கு பத்ம விபூஷன் விருது

Posted by - January 26, 2020
முன்னாள் நிதி மந்திரி அருண் ஜெட்லி, முன்னாள் வெளியுறவுத் துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் உள்பட 7 பேருக்கு மத்திய அரசின் பத்ம விபூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும்

டிரம்புக்கு புதிய கவுரவம் – ‘கருக்கலைப்பு எதிர்ப்பு கூட்டத்தில் பங்கேற்ற முதல் அமெரிக்க ஜனாதிபதி’

Posted by - January 26, 2020
கருக்கலைப்பு எதிர்ப்பு கூட்டத்தில் பங்கேற்ற முதல் அமெரிக்க ஜனாதிபதி என்ற கவுரவத்தை டிரம்ப் பெற்று இருக்கிறார்.
மேலும்