தென்னவள்

போதைப்பொருள் ஒழிப்புக்குரிய நடவடிக்கைகளை சிறந்த முறையில் மேற்கொள்ளுங்கள் நாங்கள் முழுமையான ஒத்துழைப்பு வழங்குகிறோம்!

Posted by - November 14, 2025
வடக்கு மற்றும் கிழக்கில் இருந்து இராணுவத்தினரை முழுமையாக அகற்றாமல் அங்கு போதைப்பொருளை  இல்லாதொழிக்க முடியாது.  போதைப்பொருள் விநியோகத்துக்கும் பாதுகாப்பு தரப்புக்கும் இடையில் தொடர்புண்டு என்று  அமைச்சர் சந்திரசேகர் குறிப்பிடுகிறார்.
மேலும்

2026 வரவு–செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு வாக்கெடுப்பு இன்று மாலை 6 மணிக்கு

Posted by - November 14, 2025
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் 2026 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான இறுதி நாள்  விவாதம் வெள்ளிக்கிழமை (14) இடம்பெறவுள்ள நிலையில் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு மாலை  6 மணிக்கு  நடத்தப்படவுள்ளது. 
மேலும்

அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் எதிர்க்கட்சித் தலைவருடன் கலந்துரையாடல்

Posted by - November 14, 2025
வைத்தியசாலையில் உருவாகியுள்ள பிரச்சினைகள் மற்றும் வைத்தியர்களின் தொழில் பாதுகாப்பு தொடர்பில் அரச வைத்திய அதிகாரிகள் சங்க உறுப்பினர்கள் வியாழக்கிழமை (13) எதிர்க்கட்சித் தலைவருடன் கலந்துறையாடியிருந்தனர்.
மேலும்

சட்டவிரோத மீன்பிடியை தடுப்பதற்காக கடற்படையினர் மேற்கொண்ட நடவடிக்கைகளில் 50 பேர் கைப்பற்றப்பட்டனர்

Posted by - November 14, 2025
இலங்கை கடற்படை, 2025 அக்டோபர் 27 முதல் நவம்பர் 10 வரை உள்ளூர் கடல் பகுதியில் மேற்கொண்ட நடவடிக்கைகளின் போது, தடைசெய்யப்பட்ட மீன்பிடி வலைகள், வெடிபொருட்கள் மற்றும் சட்டவிரோதமான முறைகளைப் பயன்படுத்தி மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட ஐம்பது (50) நபர்களுடன் பதினைந்து…
மேலும்

தனிப்பட்ட தகராறுகளை தீர்க்கும் கருவியாக சட்டங்களை பயன்படுத்தக் கூடாது: உயர் நீதிமன்றம்

Posted by - November 13, 2025
குற்றவியல் சட்டங்களை தனிப்பட்ட தகராறுகளை தீர்க்கும் கருவியாக பயன்படுத்துவதை அனுமதிக்க முடியாது என கருந்து தெரிவித்த உயர் நீதிமன்றம், பாலியல் புகார் தொடர்பான வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.
மேலும்

“அதிமுக ஆள வேண்டும் அல்லது திமுக வாழ வேண்டும்!” – ராஜேந்திர பாலாஜி தடாலடி பேச்சு

Posted by - November 13, 2025
“தமிழகத்தில் திமுக, அதிமுக இரண்டும் தான் பலமான கட்சிகள். வேறு கட்சிக்கு இங்கு வேலை கிடையாது. ஒன்று, அதிமுக ஆள வேண்டும் அல்லது திமுக வாழ வேண்டும்” என அதிமுக முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி பேசினார். சிவகாசியில் அதிமுக வாக்குச்சாவடி…
மேலும்

மேகேதாட்டு குறித்த கர்நாடக முதல்வர் கருத்துக்கு திமுக அரசு வாய் திறக்காதது ஏன்? – ஓபிஎஸ் கேள்வி

Posted by - November 13, 2025
‘முன்​னாள் முதல்​வர் ஓ.பன்​னீர்​செல்​வம் நேற்று வெளி​யிட்ட அறிக்​கை​யில் கூறி​யிருப்​ப​தாவது: காவிரி​யில் மேகே​தாட்டு அணை​யால் தமிழகத்​துக்​குப் பாதிப்பு இல்லை என்று கர்​நாடக முதல்​வர் கூறி​யிருப்​பது கேலிக்​கூத்​தாக உள்​ளது. கர்​நாடக முதல்​வரின் கருத்து தமிழகத்​தைப் பாலை​வன​மாக்க வழி​வகுக்​கும். இதன்​மூலம், உபரி நீரை​யும் தமிழகத்​துக்கு தரக்​கூ​டாது…
மேலும்

“பவளவிழா பாப்பா… நீ பாசாங்கு காட்டல் ஆகாது பாப்பா!” – திமுக மீது விஜய் தாக்கு

Posted by - November 13, 2025
தவெக-வின் விமர்சனங்களை தாங்கிக் கொள்ள முடியாமல், ‘எந்தக் கொம்பனாலும் எங்களை, எங்கள் ஆட்சியை வீழ்த்த முடியாது’ என்று அதிகார மயக்க முழக்கம் செய்வதாக திமுக தலைவரும், முதல்வருமான ஸ்டாலினை தவெக தலைவர் விஜய் மறைமுகமாக விமர்சித்துள்ளார்.
மேலும்

ரூ.4 கோடி நிதியிழப்பை ஏற்படுத்திய ஆவின் அதிகாரிகள் மீது நடவடிக்கை: பால் முகவர்கள் சங்கம் வலியுறுத்தல்

Posted by - November 13, 2025
தமிழக பால் முகவர்கள் நலச் சங்க தலைவர் பொன்னுசாமி வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
மேலும்

யாழ். கிட்டு பூங்காவில் ஆரம்பமாகும் கார்த்திகை வாசம் நிகழ்வில் திருமாவளவன்

Posted by - November 13, 2025
தமிழ்த் தேசியப் பசுமை இயக்கம் வடமாகாண மரநடுகை மாதத்தை முன்னிட்டு நடாத்துகின்ற ‘கார்த்திகை வாசம்’ மலர்க்கண்காட்சி நல்லூர் கிட்டு பூங்காவில்  வெள்ளிக்கிழமை (14.11.2025) பிற்பகல் 3.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.
மேலும்