தென்னவள்

ஆப்கானிஸ்தானில் அரசியல் பேரணியில் தீவிரவாதத் தாக்குதல்: 27 பேர் பலி

Posted by - March 7, 2020
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் நேற்று நடைபெற்ற அரசியல் பேரணியில் ஒன்றில் நடைபெற்ற தீவிரவாதத் தாக்குதலில் 27 பேர் பலியாகியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும்

9 முறை எம்எல்ஏ, 80 ஆண்டுகால பொதுவாழ்க்கை, 43 ஆண்டு காலம் பொதுச்செயலாளர்: அன்பழகன் வாழ்க்கை வரலாறு

Posted by - March 7, 2020
திமுக பொதுச்செயலாளர், கருணாநிதியின் உற்ற நண்பர், முதுபெரும் திராவிட இயக்கத்தலைவர் க.அன்பழகன் இன்று மறைந்தார். அவரது நீண்ட நெடிய பொதுவாழ்வு குறித்த சிறு குறிப்பு.
மேலும்

இது ஒன்றும் பயிற்சி அல்ல – கொரோனா குறித்து உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை

Posted by - March 7, 2020
கொரோனா வைரஸ் தாக்குதல் ஒன்றும் பயிற்சி அல்ல எனவும், இது விட்டுக்கொடுக்கும் நேரமும் அல்ல எனவும் உலக சுகாதார அமைப்பின் தலைவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மேலும்

அமெரிக்க தூதரகத்திற்கு அருகே தற்கொலைப்படை தாக்குதல் – துனீசியாவில் துணிகரம்

Posted by - March 7, 2020
துனீசியா தலைநகரில் உள்ள அமெரிக்க தூதரகத்திற்கு அருகே தற்கொலைப்படை தாக்குதல் நடத்தப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும்

க அன்பழகன் மறைவு – திமுக கட்சியின் சார்பாக 7 நாட்கள் துக்கம் அனுசரிப்பு

Posted by - March 7, 2020
தி.மு.க. பொதுச்செயலாளர் பேராசிரியர் க.அன்பழகன் மறைவுக்கு, தி.மு.க கட்சியின் சார்பாக 7 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும்

திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகனின் உடலுக்கு மு.க.ஸ்டாலின் அஞ்சலி

Posted by - March 7, 2020
திமுக பொதுச்செயலாளர் பேராசிரியர் க.அன்பழகனின் உடலுக்கு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார்.
மேலும்

பொது முகாமையாளரை மாற்றியமைக்க இலங்கை வங்கி ஊழியர்கள் எதிர்ப்பு!

Posted by - March 6, 2020
இலங்கை வங்கியின் பொது முகாமையாளரை விலக்கியமைக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதிலும் உள்ள இலங்கை வங்கி ஊழியர்கள் அடையாள வேலை நிறுத்தம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.
மேலும்