கரோனாவுக்கு எதிராக முதல்வர் பழனிசாமி துணிச்சலான நல்ல நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக, தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் பாராட்டு தெரிவித்துள்ளார்.
மக்கள் ஊரடங்கைக் கடைப்பிடிக்க இந்தியா முழுவதும் இன்று காலை 7 மணி முதல் இரவும் 9 மணி வரை வீட்டில் இருக்க வேண்டுகோள் விடுக்கப்பட்டது. அதன் அடிப்படையில் இன்று மக்கள் ஊரடங்கு சென்னையிலும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. சென்னையில் இன்று காலைமுதலே ஆட்கள் நடமாட்டம் இன்றி சாலைகள் வெறிச்சோடிக்…
அநுராதபுர சிறைச்சாலையில் உள்ள தமிழ் அரசியல் கைதிகளின் பாதுகாப்பினை உறுதிப்படுத்தும் முகமாக அவர்களை பிறிதொரு சிறைச்சாலைக்கு தற்காலிகமாக இடமாற்றம் செய்யுமாறு கோரிக்கை விடுத்துள்ளதாக ரெலோ அமைப்பின் தலைவர் செவ்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.
நாட்டிலிருந்து சட்டவிரோதமாக வெளியேறி மீளத்திரும்பியோர் மற்றும் உட்பிரவேசித்தோர் தமது விபரங்களை உடன் பதிவு செய்யுமாறு இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா கேட்டுக்கொண்டுள்ளார்.