தென்னவள்

கொரோனா அச்சம் தணியும் வரை தனித்திருப்போம் – பொதுமக்களுக்கு ஸ்டாலின் வேண்டுகோள்

Posted by - March 31, 2020
கொரோனா அச்சம் தணியும் வரை தனித்திருப்போம் என்று பொதுமக்களுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.தி.மு.க. தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
மேலும்

கொவிட் 19 சுகாதார மற்றும் சமூக பராமரிப்பு நிதியத்திற்கு ஏராளமான நன்கொடை

Posted by - March 31, 2020
கொவிட் 19 சுகாதார மற்றும் சமூக பராமரிப்பு நிதியத்திற்கு ஏராளமான தனியார் நிறுவனங்கள் மற்றும் நன்கொடையாளர்கள் தமது பங்களிப்பை நலகி வருகின்றனர்.
மேலும்

பிள்ளைகளுக்காக ஒன்லைன் முறையில் கவுன்சிலிங்

Posted by - March 31, 2020
கொவிட்-19 வைரஸ் காரணமாக வீடுகளில் முடங்க நேர்ந்துள்ள பிள்ளைகள் மற்றும் வளரிளம் பராயத்தவர்களுக்காக ஒன்லைன் முறையில் கவுன்சிலிங் உளவள ஆலோசனைச் சேவைகள் வழங்கப்படுகின்றன.
மேலும்

ஊரடங்கு கால அனுமதிப்பத்திரங்களுக்கு வரையறை

Posted by - March 31, 2020
ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள காலப்பகுதியில் அதனுடன் தொடர்புடைய அனுமதிப்பத்திரங்களை வழங்கும் நடவடிக்கையை தற்காலிகமாக வரையறுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
மேலும்

நள்ளிரவில் நடைபெற்ற இரண்டாவது நபரின் இறுதிக்கிரியை

Posted by - March 31, 2020
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக உயிரிழந்த இரண்டாவது நபரின் இறுதிக்கிரியைகள் நேற்று (30) நள்ளிரவு இடம்பெற்றுள்ளது.
மேலும்

களுபோவில வைத்தியசாலையின் அறையொன்றுக்கு பூட்டு

Posted by - March 31, 2020
களுபோவில வைத்தியசாலையில் 5 ஆம் இலக்க வாட்டில் சிகிச்சைப்பெற்று வந்த நபர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்றுள்ளரமை கண்டறியப்பட்டதையடுத்து, குறித்த வாட்டினை தற்காலிகமாக மூட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும்

சுவிஸ் சூரிச் நகரில் இடம்பெற்ற வாகன விபத்தில் தமிழ் இளைஞர் பலி!

Posted by - March 30, 2020
சுவிஸ் சூரிச் நகரில் வசித்து வந்த கேசவன் என்று அழைக்கப்படும் இளைஞர் இன்று (30.03.2020) திங்கட்கிழமை சுவிஸ் நேரப்படி அதிகாலை 03.00 மணியளவில் விபத்தில் உயிரிழந்ததாக சுவிஸ் ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும்

இலங்கையில் 4 மாத குழந்தை உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவருக்கு கொரோனா !

Posted by - March 30, 2020
சிலாபம், நாத்தாண்டியா பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும்

கொரோனா தொற்றால் மற்றுமொருவர் மரணம் ; இலங்கையில் உயிரிழப்பு 2 ஆக அதிகரிப்பு

Posted by - March 30, 2020
தொற்றுக்குள்ளாகி வைத்தியசாலையில் சிகிச்சைபெற்று வந்த ;மற்றுமொரு நபர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
மேலும்