தென்னவள்

கொரோனா கட்டுப்பாட்டிற்குள் வரும் காலத்தினை கணிக்க முடியாது – வைத்திய கலாநிதி உமாகாந்த் செவ்வி

Posted by - April 5, 2020
இலங்கையின் கொரோனாவின் தாக்கம் ஒப்பீட்டளவில் குறைவாக இருக்கின்றபோதும் அடுத்துவரும் காலத்தின் எவ்வாறான
மேலும்

“பிள்ளைகள் குறித்து, நீ கவலைப்படாதே! நான் பார்த்துக் கொள்கின்றேன்..”: கணவரின் வார்த்தையை கேட்ட அடுத்த நொடியே பிரிந்த தாதியின் உயிர்

Posted by - April 5, 2020
உலகின் பல்லாயிரக் கணக்கான உயிர்களை குடிக்கும் ஓர் உயிர்கொல்லி நோயாக வலம் வந்து கொண்டிருக்கிறது கொரோனா. பிரித்தானியாவில் மூன்று பிள்ளைகளின் தாயான தாதியொருவர், நாட்டு மக்களுக்கு சேவை செய்து தன்னுயிரை நீத்துள்ளார்.
மேலும்

ஊசுடு ஏரியில் உள்ளூர் பறவைகள் வருகை அதிகரிப்பு-சாதாரணமாக திரியும் சிறு வனவிலங்குகள்

Posted by - April 5, 2020
கரோனா அச்சுறுத்தல் காரணமாக விதிக்கப்பட்டுள்ள ஊரடங்கால் ஏற்பட்டுள்ள சுற்றுச்சூழல் மேம்பாட்டால் ஊசுடு ஏரியில் உள்ளூர் பறவைகள் வருகை அதிகரித்துள்ளது.
மேலும்

மாமல்லபுரத்தில் பொதுமக்களுக்கு இலவசமாக முக கவசம் தயாரித்து வழங்கும் பிரான்ஸ் நாட்டு பெண்

Posted by - April 5, 2020
தையல் பயிற்சி பெற்ற மகளிர் குழு பெண்கள் மூலம் பிரான்ஸ் நாட்டு பெண் ஒருவர் 5 ஆயிரம் பேருக்கு இலவசமாக முக கவசம் தயாரித்து வழங்கியுள்ளார்.கொரோனா வைரஸ் தாக்குதலில் இருந்து
மேலும்

ஒரே நாளில் ஆயிரம் பேர் பலி – வைரசின் பிடியில் பிரான்ஸ்

Posted by - April 5, 2020
கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு பிரான்ஸ் நாட்டில் நேற்று ஒரே நாளில் மட்டும் ஆயிரத்து 53 பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும்

மக்கள் உயிரை பணயமாக வைத்து மலிவான அரசியல் செய்பவர்களை ஒதுக்குங்கள் – மு.க.ஸ்டாலின்

Posted by - April 5, 2020
மக்கள்தான் தங்களுக்கு முக்கியம். கொரோனா காலத்தில் மலிவான அரசியல் செய்பவர்களை ஒதுக்குங்கள் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
மேலும்

ஒரே நாளில் ஆயிரம் பேர் பலி – 33 ஆயிரம் பேருக்கு புதிதாக வைரஸ் தொற்று – திகைத்து நிற்கும் அமெரிக்கா

Posted by - April 5, 2020
அமெரிக்காவில் கொரோனாவுக்கு நேற்று ஒரே நாளில் ஆயிரத்து 40 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், அந்நாட்டில் நேற்று மட்டும் புதிதாக 33 ஆயிரம் பேருக்கு வைரஸ் பரவியுள்ளது.
மேலும்

தங்களின் வர்த்தகத்தடை பட்டியலில் உள்ள நிறுவனத்திடமிருந்தே மருத்துவ உபகரணங்களை பெற்ற அமெரிக்கா

Posted by - April 5, 2020
தங்களின் வர்த்தகத்தடை பட்டியலில் உள்ள ரஷிய நிறுவனத்திடமிருந்து வெண்டிலேட்டர் உள்ளிட்ட மருத்துவ உபகரணங்களை அமெரிக்கா பெற்றுள்ளது.
மேலும்

தலிபான்கள் வைத்த குண்டு வெடித்து தலிபான்களே பலி

Posted by - April 5, 2020
ஆப்கானிஸ்தானில் தலிபான் பயங்கரவாதிகள் சாலையில் புதைத்து வைத்த வெடிகுண்டுகள் வெடித்ததில் தலிபான்கள் 3 பேர் உயிரிழந்தனர்.
மேலும்