தென்னவள்

ஊரடங்கு; கட்டுமானத் தொழிலுக்கு வழங்கப்பட இருந்த விதிவிலக்கு ரத்து: உ.பி. அரசு அறிவிப்பு

Posted by - April 14, 2020
உத்தர பிரதேசத்தில் கட்டுமானத் தொழிலுக்கு நாளை முதல் விலக்கு அளிக்கும் முடிவு கைவிடப்படுவதாக அம்மாநில துணை முதல்வர் கேசவ பிரசாத் மவுரியா கூறியுள்ளார்.
மேலும்

இத்தாலியில் விநோதம் – வீடு வீடாகச் சென்று ஏழைகளுக்கு உணவு வினியோகம் செய்த மாபியா கும்பல்

Posted by - April 14, 2020
இத்தாலியில் கொரோனா ஊரடங்கால் வறுமையில் வாடும் மக்களுக்கு மாபியா கும்பலால் வீடு வீடாகச் சென்று உணவு வினியோகம் செய்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.உலகின் பணக்கார நாடுகளில் ஒன்றான இத்தாலி, இப்போது கொரோனா நோயால் சிக்கி சின்னா பின்னாமாகிக் கிடக்கிறது.
மேலும்

உலகம் முழுவதும் கொரோனா வைரசுக்கு இதுவரை 1.19 லட்சம் பேர் பலி

Posted by - April 14, 2020
கொரோனா வைரசுக்கு இதுவரை உலகம் முழுவதும் 1 லட்சத்து 19 ஆயிரம் பேர் பலியாகி இருக்கிறார்கள். நேற்று ஒரே நாளில் 5 ஆயிரத்து 423 பேர் உயிரிழந்தனர்.கொரோனா வைரசுக்கு இதுவரை உலகம் முழுவதும் 1 லட்சத்து 19 ஆயிரம் பேர் பலியாகி…
மேலும்

கொவிட்-19 நோய்க்கு எதிரான போராட்டம் நீண்டகாலத்துக்கு தொடரக்கூடிய சாத்தியம் – உலக சுகாதார நிறுவனத்தின் பிரதம விஞ்ஞானி

Posted by - April 14, 2020
மருத்துவ சுனாமியாக உருவெடுத்துள்ள கொரோனா வைரசை வீழ்த்த மருந்து கண்டுபிடிப்பது எப்போது என்பது குறித்து டாக்டர் சவுந்தரராஜன் விளக்கம் அளித்துள்ளார்.உலகையே அலற வைத்துக்கொண்டிருக்கும் கொரோனா வைரசை அழிக்க இன்னும் மருத்துவ உலகம் மருந்து கண்டுபிடிக்க முடியவில்லை. இந்த ஆபத்தில் இருந்து இருதுமீள…
மேலும்

கொவிட்-19 நோய்க்கு எதிரான போராட்டம் நீண்டகாலத்துக்கு தொடரக்கூடிய சாத்தியம்!

Posted by - April 14, 2020
கொவிட்-19 தொற்றுநோய்க்கு எதிரான போராட்டத்தை மிகவும் நீண்டகாலத்துக்கு நடத்தவேண்டிய சாத்தியப்பாடு இருப்பதாக கூறியிருக்கும் உலக சுகாதார நிறுவனத்தின் பிரதம விஞ்ஞானியான வைத்தியர் சௌமியா சுவாமிநாதன், வேறு பொதுச்சுகாதார நடவடிக்கைகளுடன் சேர்த்து கடைப்பிடிக்கப்படாதபட்சத்தில் ஊரடங்கு மாத்திரம் பயனுறுதியுடையதாக அமையமுடியாது என்று குறிப்பிட்டிருக்கிறார்.
மேலும்

பேருவளை-பன்னில – சீன கொரடுவ கொரோனா அவதான வலயங்களாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளது!

Posted by - April 14, 2020
 சிறிலங்காவில் பேருவளை-பன்னில மற்றும் சீன கொரடுவ ஆகிய கிராமங்கள் கொவிட் 19 வைரஸ் தொற்றுக்கான அவதான வலயங்களாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன.
மேலும்

மிருகங்களை கருணைக்கொலை செய்ய யோசனை!

Posted by - April 13, 2020
கொரோனா” வைரஸ் பரவலால் ஜேர்மனிய மிருகக்காட்சி சாலைகள் மூடப்பட்டிருப்பதால், வருமானமேதுமின்றி பொருளாதார நெருக்கடிகளுக்கு முகம்கொடுத்திருப்பதாக தெரிவித்திருக்கும் மிருகக்காட்சிச்சாலைகளின் நிர்வாகங்கள், தம்மிடமுள்ள மிருகங்களை கருணைக்கொலை செய்ய ஆலோசித்து வருவதாக தெரிவித்துள்ளன.
மேலும்

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க கைது

Posted by - April 13, 2020
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க சற்றுமுன்னர் கைது செய்யப்பட்டுள்ளார். ஊரடங்குச் சட்டம் அமுலில் உள்ள வேலையில் பொலிஸாரின் கடமைக்கு இடையூறு விளைவித்த தொடர்பில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும்