தென்னவள்

மக்கள் விழிப்படைந்துள்ளனர்- கொரோனா வைரஸ் குறித்து வுகான் அதிகாரிகளிடம் கேள்வி கேட்க ஆரம்பித்துள்ளனர்!

Posted by - April 24, 2020
ஜனவரி மாதத்தின் ஆரம்பத்தில் 65 வயது ஹ_ அய்ஜென் தனது நகரில் புதிய கொரோhனா வைரஸ் உருவாகியுள்ளது குறித்து அறிந்தார்.அவர் அது குறித்து கவலையடையவில்லை.
மேலும்

வவுனியா இ.போ.ச பேரூந்து ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பில்…

Posted by - April 24, 2020
இலங்கை போக்குவரத்து சபையின் வவுனியா சாலை ஊழியர்கள் சுகாதார பிரச்சனையினை முன்வைத்து இன்று (24) காலை பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டமையினையடுத்து விரைந்து செயற்பட்ட சுகாதார பரிசோதகர்கள் பணிப்புறக்கணிப்பினை முடிவுக்கு கொண்டு வந்தனர்.
மேலும்

யாழ்ப்பாணம் கோண்டாவில் டிப்போவில் டீசல் திருடிய நால்வர் கைது

Posted by - April 24, 2020
யாழ்ப்பாணம் கோண்டாவில் டிப்போவில் தரித்து நின்ற இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான ஆறு பேருந்துகளில் டீசல் திருடப்பட்ட சம்பவத்தில் 4 சந்தேகநபர்கள் கோப்பாய் பொலி்ஸாரால் இன்று (24) கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும்

பொதுமக்கள் அதிகாரிகளுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்- விஜயகலா கோரிக்கை!

Posted by - April 24, 2020
யாழ் மாவட்டத்தில் தற்போது உள்ள நிலைமை மேலும் தொடர அதிகாரிகளுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க முன்வர வேண்டுமென முன்னாள் கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் கோரிக்கை விடுத்துள்ளார்.
மேலும்

இந்தியாவுக்கு இது நல்ல செய்தி; அதிக வெப்பம், சூரியஒளி, ஈரப்பதமான சூழலில் கரோனா பரவுவது கடினம்: அமெரிக்க வெள்ளை மாளிகை தகவல்

Posted by - April 24, 2020
உலக நாடுகளுக்கு பெரும் அச்சுறுத்தலாக இருந்து வரும் கரோனா வைரஸ், சூரிய ஒளி, அதிகமான வெப்பம், ஈரப்பதமான சூழல் ஆகியவற்றில் பரவுவது கடினம். இந்த சூழல் அனைத்தும் இந்தியாவுக்கு சாதகமாக இருக்கிறது என்று அமெரிக்க வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
மேலும்

வட கொரிய அதிபர் கிம் ஜாங் உடல்நிலை நிலவரம் என்ன? அதிபர் ட்ரம்ப் வெளியிட்ட புதிய தகவல்

Posted by - April 24, 2020
வட கொரிய அதிபர் கிம் ஜாங் உடல் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக செய்திகள் வெளியான நிலையில் அது குறித்து அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தகவல் வெளியி்ட்டுள்ளார்
மேலும்

கரோனா வைரஸ் குறித்து நவம்பர் மாதமே சீனாவுக்குத் தெரிந்திருக்கக் கூடும்: அமெரிக்கா

Posted by - April 24, 2020
கரோனா வைரஸ் குறித்து சீனாவுக்கு நவம்பர் மாதமே தெரிந்திருக்கக் கூடும் என்று அமெரிக்கா மீண்டும் குற்றம் சுமத்தியுள்ளது.
மேலும்

பாகிஸ்தானுக்கு ரூ.10 ஆயிரம் கோடி கடன் – சர்வதேச நிதியம் வழங்கியது

Posted by - April 24, 2020
கொரோனா வைரஸ் தாக்கியுள்ள நிலையில் பாகிஸ்தானுக்கு சர்வதேச நிதியம் ரூ.10 ஆயிரம் கோடி கடன் வழங்கி உள்ளது.
மேலும்

கொரோனா பாதிப்பும், கபசுர குடிநீர் தரும் நிவாரணமும்… ஆய்வாளர்கள் தரும் விளக்கம்

Posted by - April 24, 2020
கொரோனா போன்ற வைரஸ் கிருமிகளால் உருவாகும் காய்ச்சலுக்கு கபசுர குடிநீர் மற்றும் தொந்தசுர குடிநீர் ஆகிய இரண்டு மருந்துகள் பயன்படும் என்று 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சித்தர்கள் கூறி இருக்கிறார்கள்.
மேலும்