தென்னவள்

கொழும்பில் ஊரடங்கு வேளையிலும் மக்கள் நடமாட்டம்!

Posted by - May 11, 2020
கொவிட் -19 வைரஸ் தொற்றுநோய் பரவல் குறித்த அவதானத்தின் மத்தியிலும் கொழும்பு, கம்பஹா மாகாணங்கள் தவிர்ந்து நாட்டில் ஏனைய 23 மாவட்டங்களிலும் ஊரடங்கு தளர்த்தப்பட்ட நிலையில் அப்பகுதிகளில் மிகக் குறைந்த அளவிலான மக்கள் நடமாட்டமே காணப்பட்டது.
மேலும்

மஸ்கட்டிலிருந்து மருத்துவ சேவை: குமரி மருத்துவர் ஜாக்சனின் மனிதநேயம்

Posted by - May 11, 2020
குமரி மாவட்டத்தைச் சேர்ந்த மருத்துவர் ஜாக்சன். கரோனா களேபரங்களுக்கு முன்னதாக, மஸ்கட்டில் உள்ள மருத்துவமனை ஒன்றில் பணி தொடர்பான நேர்காணலுக்குச் சென்றிருந்தார் ஜாக்சன். திடீரென பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டு விமானச் சேவைகள் ரத்தானதால் அங்கேயே தங்கவேண்டிய சூழல் அவருக்கு ஏற்பட்டது.
மேலும்

சென்னை திருவள்ளூர் தவிர மற்ற மாவட்டங்களில் கரோனா பாதிப்பு குறைந்து வருகிறது : ராமதாஸ் மகிழ்ச்சி

Posted by - May 11, 2020
தேவையில்லாமல் வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும், அவசரத் தேவைகளுக்காக வெளியில் செல்லும் போது, சமூக இடைவெளியைப் பின்பற்றுதல், முகக்கவசம் அணிதல் ஆகியவற்றைக் கடைப்பிடித்தால் தமிழகத்தின் பெரும்பான்மை மாவட்டங்கள் கரோனா இல்லாத பகுதிகளாக மாறுவது உறுதி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
மேலும்

5 லட்சம் தொழிலாளர் பாதிப்பு; முடிதிருத்தும் நிலையங்களைத் திறக்க அனுமதிக்க வேண்டும்: திருமாவளவன் வேண்டுகோள்

Posted by - May 11, 2020
தமிழ்நாட்டில் இன்று முதல் 34 வகையான கடைகளைத் திறப்பதற்கு அனுமதி அளித்த தமிழக அரசு 5 லட்சம் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ள முடிதிருத்தும் நிலையங்களைத் திறக்க அனுமதிக்காதது பாரபட்சமாக உள்ளது. அவற்றை உடனடியாகத் திறக்க அனுமதிக்க வேண்டும் என திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.
மேலும்

விழுப்புரம் சிறுமி எரித்துக் கொலை; உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் மறு ஆய்வு: ஸ்டாலின் எச்சரிக்கை

Posted by - May 11, 2020
விழுப்புரம் சிறுமி எரித்துக் கொல்லப்பட்ட சம்பவத்தை திமுக தலைவர் ஸ்டாலின் கடுமையாகக் கண்டித்துள்ளார், கோவை வேளாண் கல்லூரி மாணவியர் சுற்றுலா சென்ற பேருந்தை தருமபுரியில் தீக்கிரையாக்கி, மாணவியர் மூவரையும் கதறக் கதறக் கொன்ற சம்பவத்துக்குப் பின் அடுத்த கொடிய சம்பவம் இது…
மேலும்

சமாளிக்க முடியவில்லை: வரியை 3 மடங்கு உயர்த்தியது;

Posted by - May 11, 2020
கச்சா எண்ணெய் வளத்தால் செல்வச்செழிப்பில் இருந்த சவுதி அரேபிய அரசு, அதலபாதளத்துக்கு விலை வீழ்ந்ததாலும், கரோனாவின் பாதிப்பாலும் வேறு வழியின்றி அரசின் செலவுகள், திட்டங்களில் 2,600 கோடி டாலர்களை (ரூ.19.68 லட்சம் கோடி) குறைத்துக்கொள்ள முடிவு செய்துள்ளது.
மேலும்

தென்கொரியாவில் கொரோனா 2-வது அலை ஏற்படும் அபாயம்- அதிபர் எச்சரிக்கை

Posted by - May 11, 2020
கொரோனா தொற்று பரவல் அபாயம் இன்னும் முடிந்து விடவில்லை. புதிய கொரோனா வைரஸ் பரவல் மீண்டும் தீவிரமடைய அதிக வாய்ப்புள்ளது என்று தென்கொரியா அதிபர் மூன் ஜே இன் எச்சரித்துள்ளார்.
மேலும்

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் கொரோனா தீர்மானத்துக்கு அமெரிக்கா முட்டுக்கட்டை – சீனா குற்றச்சாட்டு

Posted by - May 11, 2020
கொரோனா வைரசுக்கு எதிரான போரில் உலக சுகாதார நிறுவனத்தின் பணிகளுக்கு பாராட்டு தெரிவிக்கும் தீர்மானத்துக்கு அமெரிக்கா முட்டுக்கட்டையாக இருப்பதாக சீனா குற்றம் சாட்டியுள்ளது.
மேலும்

லிபியா விமான நிலையம் மீது குண்டு வீச்சு – விமானங்கள், எரிபொருள் கிடங்குகள் சேதம்

Posted by - May 11, 2020
லிபியா விமான நிலையம் மீது குண்டு வீச்சு தாக்குதல் நடந்தது. இதில், விமானங்களும், எரிபொருள் கிடங்குகளும் சேதம் அடைந்தன.
மேலும்

ஊரடங்கு விதிகளை அதிகமாக மீறியது யார்? – இங்கிலாந்தில் நடத்திய ஆய்வில் ருசிகர தகவல்

Posted by - May 11, 2020
இங்கிலாந்தில் ஊரடங்கு விதிகளை அதிகமாக மீறியது யார்? என்பது குறித்து இங்கிலாந்தின் பல்கலைக்கழகங்கள் சார்பில் ஒரு ஆய்வு நடத்தப்பட்டது.
மேலும்