தென்னவள்

அமெரிக்காவில் பள்ளிக்கூடங்களை திறப்பது எப்போது? கொரோனா தடுப்பு நிபுணருடன் டிரம்ப் மோதல்

Posted by - May 15, 2020
அமெரிக்காவில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க மூடப்பட்டுள்ள பள்ளிக்கூடங்களை திறப்பது எப்போது என்பதில் அந்த நாட்டின் ஜனாதிபதி டிரம்புக்கும், கொரோனா வைரஸ் தடுப்பு நிபுணர் அந்தோணி பாசிக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது,
மேலும்

சீனாவின் உகான் நகரில் வசிக்கும் 1 கோடி பேருக்கும் கொரோனா பரிசோதனை

Posted by - May 15, 2020
சீனாவின் உகான் நகரில் வசிக்கும் 1 கோடி பேருக்கும் கொரோனா பரிசோதனை நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது.
மேலும்

ஜெர்மனியில் நாளை பண்டேஸ்லிகா கால்பந்து போட்டிகள் ஆரம்பம்: டிவி-யில் நேரடி ஒளிபரப்பு

Posted by - May 15, 2020
கொரோனா வைரஸ் தொற்றுக்குப் பிறகு முதன்முறையாக ஜெர்மனில் நாளை பண்டேஸ்லிகா கால்பந்து விளையாட்டு தொடங்க இருக்கிறது.
மேலும்

மக்களே, நீதி மய்யமாக மாற வேண்டிய நேரம்- கமல்ஹாசன் ட்விட்

Posted by - May 15, 2020
மதுக்கடை திறப்பில் உத்வேகத்தை காட்டும் அரசுக்கு தீர்ப்பு வழங்க இனி மக்களே, நீதி மய்யமாக மாற வேண்டிய நேரம் வந்து விட்டது என்று கமல்ஹாசன் கூறியுள்ளார்.
மேலும்

டாஸ்மாக்கிற்கு இணையான வருவாயை உருவாக்க நான்கைந்து ஆண்டுகள் ஆகும்- அரசு தரப்பு வாதம்

Posted by - May 15, 2020
டாஸ்மாக்கிற்கு பதில் வேறு துறைகள் மூலம் இந்த வருவாயை உருவாக்க நான்கைந்து ஆண்டுகள் ஆகும் என அரசுத் தரப்பு வழக்கறிஞர் ஐகோர்ட்டில் தெரிவித்தார்.
மேலும்

தமிழகத்தில் கல்லூரிகள் திறப்பது எப்போது?- அமைச்சர் பதில்

Posted by - May 15, 2020
தமிழகத்தில் கல்லூரிகள் திறப்பது குறித்து உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் பதில் அளித்துள்ளார்.
மேலும்

இரண்டு தடவைகள் ஆர்என்ஏ மூலக்கூறு இல்லையாயின் வீடு செல்லலாம்!

Posted by - May 15, 2020
யாழ்ப்பாணத்தில் கொரோனா தொற்றில் இருந்து குணடைந்த ஐவருக்கு இப்போதும் கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்ட விடயம் தொடர்பில் யாழ் போதனா வைத்தியசாலையின் நுண்ணுயிரியல் வைத்திய நிபுணர் திருமதி ரஜந்தி இராமச்சந்திரன் விளக்கமளித்துள்ளார்.
மேலும்

யாழில் குணமடைந்தோருக்கு மீண்டும் தொற்று!

Posted by - May 15, 2020
யாழ்ப்பாணத்தில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி குணமடைந்து வீடு திரும்பிய 6 பேரில் 5 பேருக்கு இப்போதும் கொரோனா தொற்று பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
மேலும்

யாழில் இராணுவம் துப்பாக்கிச் சூடு : படுகாயமடைந்த இளைஞன் வைத்தியசாலையில் அனுமதி!

Posted by - May 15, 2020
யாழ்ப்பாணம், பருத்தித்துறை மந்திகை பகுதியில் இராணுவத்தின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான இளைஞரொருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மேலும்