தென்னவள்

தேமுதிக இடம்பெறும் கூட்டணிக்கே வெற்றி – பிரேமலதா விஜயகாந்த் உறுதி

Posted by - November 14, 2025
தே​முதிக அங்கம் வகிக்கும் கூட்டணி 2026 சட்டப்​பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்று தேமுதிக பொதுச்​செய​லாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்​துள்​ளார்.
மேலும்

நவம்பர் இறுதியில் மீண்டும் பழனிசாமி சுற்றுப்பயணம்

Posted by - November 14, 2025
அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி நவம்பர் மாத இறுதியில் மீண்டும் தேர்தல் சுற்றுப்பயணத்தை தொடங்க உள்ளார். அதன்பின், 5 இடங்களில் மண்டல மாநாடுகள் நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளதாக அதிமுக மூத்த நிர்வாகிகள் தெரிவித்தனர்.
மேலும்

எஸ்ஐஆர் படிவத்தில் சந்தேகங்கள் – அண்ணாமலை கூறுகிறார்

Posted by - November 14, 2025
எஸ்​.ஐ.ஆர் படிவத்​தில் நிறைய சந்​தேகங்​கள் இருக்​கின்​றன. அவற்றை தேர்​தல் அதி​காரி​கள் தான் சரி செய்ய வேண்​டும் என்று பாஜக முன்​னாள் மாநில தலை​வர் அண்​ணா​மலை தெரி​வித்​துள்​ளார்.
மேலும்

எஸ்ஐஆர் படிவங்களை அதிமுகவினருக்கு கொடுக்க மாவட்ட ஆட்சியர்களுக்கு தடை

Posted by - November 14, 2025
எஸ்ஐஆர் படிவங்களை திமுக​வினருக்கு மட்டுமே கொடுக்க வேண்டும் என்றும் அதிமுக​வினருக்கு கொடுக்கக் கூடாது என்று மாவட்ட ஆட்சி​யர்​களுக்கு திமுக அரசு வாய்மொழி உத்தரவு பிறப்​பித்​துள்​ள​தாகவும் அரசைக் கண்டித்து விரைவில் அதிமுக சார்பில் ஆர்ப்​பாட்டம் நடைபெறும் என்று முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்​குமார் தெரிவித்​துள்​ளார்.
மேலும்

தேர்தல் ஆணையத்தை கண்டித்து நவ.16-ல் தவெக ஆர்ப்பாட்டம்: விஜய் பங்கேற்பதாக தகவல்

Posted by - November 14, 2025
தேர்தல் ஆணையத்தை கண்டித்து தவெக சார்பில் வரும் 16-ம் தேதி தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இதில், அக்கட்சியின் தலைவரான நடிகர் விஜய் கலந்து கொள்ள உள்ளார்.
மேலும்

நெல்லையில் சீமானின் ‘கடலம்மா மாநாடு’ நவ.21-ம் தேதி நடக்கிறது

Posted by - November 14, 2025
நெல்லை மாவட்​டம் கூத்​தன்​குழி​யில், கடலம்மா மாநாடு நடத்த நாம் தமிழர் கட்சி முடிவு செய்​துள்​ளது. திரு​வை​யாறு தொகு​தி​யில் வரும் 15-ம் தேதி நடை​பெறும் நாம் தமிழர் கட்​சி​யின் தண்​ணீர் மாநாட்டை தொடர்ந்​து, ‘ஆதி நீயே, ஆழித் தாயே’ என்ற முழக்​கத்தை முன்​வைத்து…
மேலும்

ஈரானுக்கு உதவிய இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த 32 நிறுவனங்களுக்கு அமெரிக்க அரசு தடை

Posted by - November 14, 2025
அமெரிக்க அரசின் நிதித் துறை வெளி​யிட்ட அறிக்​கை​யில் கூறி​யிருப்​ப​தாவது: “ஈரானின் பாலிஸ்​டிக் ஏவு​கணை திட்​டம் மற்​றும் ட்ரோன் தயாரிப்​புக்​காக பல்​வேறு நாடு​களில் இருந்து ரசாயனங்​கள் மற்​றும் உதிரிபாகங்​கள் வாங்​கப்​படு​கின்​றன. இதைத் தடுக்க ஈரானுக்கு பொருட்​களை விநி​யோகம் செய்​யும் 32 நிறு​வனங்​கள், தனி​நபர்​களுக்கு…
மேலும்

கிளிநொச்சியில் பேருந்து தரிப்பிடத்தில் பெண்ணொருவரின் சடலம் மீட்பு

Posted by - November 14, 2025
A 9 பிரதான வீதியில் கிளிநொச்சி மாவட்டத்திற்கு உட்பட்ட ஆணையிறவு – தட்டுவன் கொட்டி பகுதியில் சடலமொன்று மீட்கப்பட்டுள்ளது.
மேலும்

வரவு – செலவுத் திட்டம் 2026 : வாக்கெடுப்பில் கலந்துகொள்வதில்லை!

Posted by - November 14, 2025
2026ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்று வெள்ளிக்கிழமை (நவம்பர் 14) பாராளுமன்றில் இடம்பெறவுள்ள நிலையில், இந்த வாக்கெடுப்பில் கலந்துகொள்வதைத் தவிர்ப்பதற்கு இலங்கை தமிழ் அரசுக் கட்சி (ITAK) தீர்மானித்துள்ளதாக அறிவித்துள்ளது.
மேலும்

மட்டக்களப்பு கிரானில் நிலத்தில் புதைக்கப்பட்டிருந்த மோட்டார் குண்டு மீட்பு

Posted by - November 14, 2025
மட்டக்களப்பு – கிரான், கருங்காளியடி பகுதியில் நிலத்தில் புதைக்கப்பட்டிருந்த மோட்டர் குண்டு ஒன்றை கடந்த 12ஆம் திகதி கண்ணிவெடி அகற்றும் மெகா அமைப்பினர் மீட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும்