தென்னவள்

வருங்காலத்தில் பெண் நீதிபதிகள் எண்ணிக்கை அதிகரிக்கும்: உச்ச நீதிமன்ற நீதிபதி

Posted by - November 16, 2025
பெண் வழக்​கறிஞர்​கள் எண்​ணிக்கை அதி​கரித்து வரு​வ​தால், வருங்​காலத்​தில் பெண் நீதிப​தி​களின் எண்​ணிக்கை அதி​கரிக்க வாய்ப்​புள்​ள​தாக உச்ச நீதி​மன்ற நீதிபதி எம்​.எம்​.சுந்​தரேஷ் தெரி​வித்​தார்.
மேலும்

ராகுல் குற்றச்சாட்டை பிஹார் மக்​கள் நிராகரித்து விட்டார்கள்: அண்ணாமலை கருத்து

Posted by - November 16, 2025
வாக்​குத் திருட்டு தொடர்​பான ராகுல் காந்​தி​யின் குற்​றச்​சாட்டை பிஹார் மக்​கள் நிராகரித்து விட்​டார்​கள் என்று தமிழக பாஜக முன்​னாள் தலை​வர் அண்​ணா​மலை கூறி​னார்.
மேலும்

வெளிநாட்டில் சாப்பிட்ட உணவு… ஜேர்மன் குடும்பத்துக்கு ஏற்பட்ட துயர முடிவு

Posted by - November 16, 2025
ஜேர்மன் குடும்பம் ஒன்று துருக்கிக்கு சுற்றுலா சென்ற நிலையில், அவர்கள் சாப்பிட்ட பிரபல உணவு ஒன்று அவர்களில் மூன்று பேர் உயிரைப் பறித்துள்ள விடயம் சோகத்தை உருவாக்கியுள்ளது. வெளிநாட்டில் சாப்பிட்ட உணவு… ஜேர்மனியின் ஹாம்பர்க் நகரைச் சேர்ந்த ஒரு குடும்பம் துருக்கி…
மேலும்

பிரான்சில் போதைப்பொருளுக்கு எதிராக போராடியவர்: சகோதரர்களை குறிவைத்த மர்ம கும்பல்

Posted by - November 16, 2025
பிரான்சில் போதைப்பொருள் வன்முறையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சங்கம் ஒன்று அமைத்து  உதவி வந்த இளைஞர் ஆர்வலர் அமின் கேஸாசியின்(Amine Kessaci) இரண்டாவது சகோதரர்  மெஹ்தி கோஸாசி(Mehdi Kessaci) மர்ம குற்றவியல் கும்பலால் மார்செயில்ஸில்(Marseille)  சுட்டுக் கொல்லப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும்

கனடாவிடம் திருப்பி அளிக்கப்பட்ட பழங்குடி கலைப்பொருட்கள்

Posted by - November 16, 2025
வத்திக்கான் அருங்காட்சியகங்களில் நூறாண்டுகளுக்கும் மேலாகப் பாதுகாக்கப்பட்டு வந்த, கனடாவின் பழங்குடி சமூகங்களுக்குச் சொந்தமான 62 கலைப்பொருட்கள் அந்தநாட்டிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
மேலும்

விசா முறைமையில் இலகுவான திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ள சவுதி அரேபியா

Posted by - November 16, 2025
சவுதி அரேபியா ஒரு முன்னோடி டிஜிட்டல் விசா முயற்சியை அறிமுகப்படுத்தியுள்ளது. இது தகுதியான விசா பிராண்டட் அட்டைதாரர்கள் சுற்றுலா மின் விசாவை சில நிமிடங்களில் பெற அனுமதிக்கும் வகையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
மேலும்

‘போக வேண்டாம் அப்பா’.. இந்திய குண்டுவெடிப்பில் பதிவான மனதை உலுக்கும் சம்பவம்

Posted by - November 16, 2025
இந்தியாவின் நவ்காமில் உள்ள பொலிஸ் நிலையத்தில் ஏற்பட்ட குண்டுவெடிப்பில் இறந்த ஒன்பது பேரில் 57 வயது தையல்காரர் ஒருவரும் உயிரிழந்துள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.
மேலும்

ரூபவாஹினி மற்றும் சுயாதீன தொலைக்காட்சி வருடாந்த அறிக்கைகள் பரிசீலனை

Posted by - November 16, 2025
இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் 2022 ஆம் ஆண்டிற்கான வருடாந்த அறிக்கையும், 2023 ஆம் ஆண்டிற்கான சுயாதீன தொலைக்காட்சி ஊடக வலையமைப்பின் வருடாந்த அறிக்கையும் சுகாதாரம், வெகுசன ஊடகம் மற்றும் மகளிர் வலுவூட்டல் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் பரிசீலனை செய்யப்பட்டன.
மேலும்

பிளாஸ்டிக் பைகளை மாற்ற சுற்றுச்சூழலுக்கு உகந்த காகிதப் பைகள் தயாரிக்க ஆலோசனை

Posted by - November 16, 2025
பொலிஎதிலின் (சிலிசிலி) பைகளுக்குப் பதிலாகப் பயன்படுத்தக் கூடிய சுற்றுச்சூழலுக்கு உகந்த காகிதப் பைகளைத் தயாரிக்க சுற்றாடல் அமைச்சு தலைமைத்துவம் வகிக்க வேண்டும் என சுற்றாடல், கமத்தொழில் மற்றும் வளங்களின் நிலைத்தன்மை பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு அமைச்சுக்கு ஆலோசனை வழங்கியது.
மேலும்