ஹாங்காங்கில் அரசுக்கு எதிரான போராட்டத்தை ஒருங்கிணைத்ததாக தொடரப்பட்ட வழக்கில் ஹாங்காங் ஜனநாயக ஆதரவு செயல்பாட்டாளர்கள் குற்றவாளிகள் என தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
வருமான வரி சோதனை போன்ற செயல்களில் மத்திய அரசு ஈடுபடுவது ஜனநாயகம் அல்ல என்று திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் கூறினார். சென்னை நீலாங்கரையில் உள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் மகள் செந்தாமரை இல்லத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று சோதனை…
கடந்த 55 ஆண்டுகளுக்கு மேலாக கலைக்காக தன் வாழ்நாளை அர்ப்பணித்து நேற்றைய தினம் இவ்வுலக வாழ்வில் இருந்து விடைபெற்ற திருமறைக் கலாமன்ற இயக்குநர் நீ.மரியசேவியர் அடிகளாரின் புகழுடல் இன்று காலை முதல் இல.286,பிரதான வீதி,யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள மன்றத்தின் கலைத்தூது கலையகத்தில் அஞ்சலிக்காக…
இலங்கை பெருந்தோட்ட தொழிலாளர் கல்வி நிதியத்தினால் (CEWET) புலமைப் பரிசில்கள் வழங்கப்படுவதற்காக பெருந்தோட்டத் தொழிலாளர்களின் பிள்ளைகளிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.