தென்னவள்

ஐ.நா.தீர்மானத்தினை நிராகரிக்கவே முடியாது! கோத்தாவுக்கு சம்பந்தன் பதிலடி

Posted by - April 4, 2021
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 46/1தீர்மானத்தினை இலங்கை அரசாங்கம் அரசியல் தேவைக்காகவே எதிர்ப்பதாக கூறி எதிர்வாதம் செய்து கொண்டிருக்கின்றது. ஆனால் இலங்கை அரசாங்கத்தினால் அத்தீர்மானத்தினை நிராகரிக்க முடியாது.
மேலும்

ஆனந்தபுரம் ஒரு வீரவரலாறு

Posted by - April 4, 2021
போர் அநேகமாக இறுதிக் கட்டத்தை எட்டிவிட்டது. ஏறக்குறைய எல்லா நம்பிக்கைகளும் பொய்த்துப் போகின்றன என்று தெரிந்து கொண்டிருந்தது அப்போது. ஏனென்றால், புவியியல் ரீதியாக சிறிய ஒடுங்கிய பிரதேசத்தில் சுற்றிவளைக்கப்பட்ட நிலைக்கு மக்களும் புலிகளும் தள்ளப்பட்டு விட்டனர். சர்வதேச
மேலும்

உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் உயிரிழந்த மக்களுக்கு நீதி வேண்டும்

Posted by - April 4, 2021
உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் உயிரிழந்த மக்களுக்கு உண்மையான ஒரு நீதியும் உண்மையான தீர்ப்பும் கிடைக்கப் பெற வேண்டும் என மன்னார் மறை மாவட்ட ஆயர் இமானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை தெரிவித்தார்.
மேலும்

கிணற்றை குறுக்காக தோண்டிய மூவர் கைது

Posted by - April 4, 2021
கிணறு அகழ்வதாக கூறிக் கொண்டு 50 அடிக்கு ஆழமாக தோன்றிய கிணற்றின் வலது பக்கத்துக்கு  40 அடி நீளத்துக்கு கால் வாய் வெட்டிய நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும்

‘அணுகுமுறை மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும்’

Posted by - April 4, 2021
எத்தனோல்… எத்தனோல்… என அனைத்து இடங்களிலும் கூறப்பட்டது. பதாகைகள் ஒட்டப்பட்டமை நினைவிருக்கும் அல்லவா? எனத் தெரிவித்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ, மக்களிடையே அணுகுமுறை மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும். திருட்டுத் தனமாக செயற்படும் இந்த வர்த்தகர்களும் எமது மக்களே. திருட்டுத்தனமாகக் கொண்டு வருகின்றனர்.…
மேலும்

எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் ஒரு குறையும் இல்லை- அன்புமணி பேச்சு

Posted by - April 4, 2021
தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு பாதுகாப்பு இருக்காது. பெண்களையும், தாய்மையையும் மதிக்க தெரியாவர்கள். முதலமைச்சரின் தாயை பற்றி தவறாக பேசிய ஆ.ராசாவை ஸ்டாலின் கண்டிக்கவில்லை.
மேலும்

புதுவாழ்வு தரும் இயேசுவின் உயிர்ப்பு

Posted by - April 4, 2021
இயேசு கிறிஸ்து சிலுவையில் அறைந்து கொல்லப்பட்ட மூன்றாம் நாளில், மீண்டும் உயிரோடு வந்ததை நினைவுகூரும் ஈஸ்டர் பெருவிழாவை உலகெங்கும் வாழும் கிறிஸ்தவர்கள் இன்று கொண்டாடுகின்றனர்.
மேலும்

கூகுளின் சொந்த பிராசஸருடன் உருவாகும் பிக்சல் ஸ்மாார்ட்போன்

Posted by - April 4, 2021
எதிர்காலத்தில் வெளியாகும் பிக்சல் ஸ்மார்ட்போன்கள் கூகுள் உற்பத்தி செய்த பிராசஸர் கொண்டிருக்கும் என தகவல் வெளியாகி உள்ளது.
மேலும்