ஒவ்வொரு வாக்காளருக்கும் வெப்ப பரிசோதனை செய்யப்பட்டு, சானிடை சரால் கைகளை சுத்தம் செய்த பிறகே வாக்களிக்க அனுமதிக்கப்படுவார்கள். முககவசம் அணியாமல் வருபவர்களுக்கு வாக்குச் சாவடிகளிலேயே முககவசம் வழங்கப்படுகிறது.
மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிராக தினந்தோறும் பல்வேறு வழிமுறைகளில் போராட்டம் நடத்தி வரும் அந்த நாட்டு மக்கள் நேற்று ஈஸ்டர் முட்டை போராட்டத்தை முன்னெடுத்தனர்.
இந்தோனேசியாவின் கிழக்கு பகுதியில் உள்ள நுசா தெங்கரா மாகாணத்தில் நேற்று முன்தினம் இரவு தொடங்கி விடிய விடிய கனமழை கொட்டித் தீர்த்ததால் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.