தென்னவள்

ஊடகவியலாளர்களின் நட்புறவுச் சங்கமம்

Posted by - April 11, 2021
இலங்கை இளம் ஊடகவியலாளர்கள் சங்கத்தினருக்கும், கிளிநொச்சி ஊடகவியலாளர்களுக்கு இடையில், கிளிநொச்சி ஊடக மையத்தில் இன்று (11) காலை விசேட நட்புறவுக் கலந்துரையாடல் நடைபெற்றது. இதன்போது, தமிழ் – சிங்கள ஊடகவியலாளர்களுக்கு இடையிலான நட்புறவை அதிகரித்தல், ஊடகத் தொழிற்றுறைசார் விடயங்களை மேம்படுத்தல், இன…
மேலும்

வருட இறுதிக்குள் மாகாணசபை தேர்தல்- நாமல்

Posted by - April 11, 2021
அரசாங்கம் இந்த வருட இறுதிக்குள் மாகாணசபை தேர்தல்களை நடத்தும் நோக்கத்துடன் உள்ளது என அமைச்சர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
மேலும்

மே தின நிகழ்வுகளை தனியாக நடத்துவதற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தீர்மானம்

Posted by - April 11, 2021
மே தின நிகழ்வுகளை தனியாக நடத்துவதற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தீர்மானித்துள்ளது. கட்சியின் சிரேஸ்ட பிரதிதலைவர் உபுல்ரோகண பியதாச இதனை தெரிவித்துள்ளார்.
மேலும்

2014 இல் சிறிலங்கா அரசாங்கம் சிஐஏ உளவாளிக்கு 6.5 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்கியது- வோல்ஸ்ரீட் ஜேர்னல்

Posted by - April 11, 2021
அமெரிக்காவில் தன்னை பற்றிய நற்பெயரை உருவாக்குவதற்காக இலங்கை அரசாங்கம் 2014 இல் மத்திய வங்கி ஊடாக அமெரிக்க வர்த்தகர் ஒருவருக்கு பணம் 6.5 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்கியது என தெரிவித்துள்ள வோல்ஸ்ரீட் ஜேர்னல் அந்த நபர் சிஐஏயின்யின் உளவாளி எனவும்…
மேலும்

வெடுக்குநாறி, உருத்திரபுரீச்சகம் ஆலயங்களுக்கு இராஜாங்க அமைச்சர் விதுர நேரில் விஜயம்

Posted by - April 11, 2021
வவுனியா வெடுக்குநாறி மற்றும் கிளிநொச்சி உருத்திரபுரீச்சகம் ஆலயங்களுக்கு தேசிய மரபுரிமைகள், அருங்கலைகள் மற்றும் கிராமிய சிற்பக்கலைகள் மேம்பாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க விஜயம் செய்யவுள்ளார்.
மேலும்

பொதுபல சேனாவை தடைசெய்யவேண்டும் என்ற பரிந்துரையை நிராகரித்தது அமைச்சர்கள் குழு

Posted by - April 11, 2021
பொதுபலசேனாவை தடைசெய்யவேண்டிய அவசியமில்லை என உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையை ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட ஆறு உறுப்பினர்களை கொண்ட அமைச்சர்கள் குழு தீர்மானித்துள்ளது.
மேலும்

போதைப்பொருட்களுடன் ஒருவர் கைது

Posted by - April 11, 2021
போதைப்பொருள் மற்றும் அதனூடாக சம்பாதித்த 1,030,670 ரூபாவிற்கு அதிகமான பணத்துடன் வத்தள பகுதியில் வைத்து ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். வத்தள புகையிரத பாதை பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ்மா…
மேலும்

முயற்சி செய்தால் முடியாது என்று ஒன்றுமில்லை

Posted by - April 11, 2021
ஆயிரம் ரூபா சம்பளத்தினை பெற்றுத்தர முடியாது என்று பலர் தெரிவித்தனர். அதனை பெற்றுக்கொடுத்த பின் வேலை நாட்கள் குறைக்கப்படும் என்றார்கள் அதனையும் நிர்வர்த்தி செய்தவுடன் இன்று கூறுகிறார்கள். மேலதிக இறாத்தல்
மேலும்

அரச மற்றும் தனியார் வங்கிகளுக்கு நாளை விடுமுறை இல்லை

Posted by - April 11, 2021
நாளை விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்ட போதிலும் அரச மற்றும் தனியார் வங்கிகளுக்கு இந்த விடுமுறை வழங்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
மேலும்