தென்னவள்

மாணவ-மாணவிகளுக்கான விலையில்லா பாடப்புத்தகங்கள்: மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்களில் தயார்நிலை

Posted by - June 12, 2021
கொரோனா நோய்த் தொற்றின் தாக்கம் அதிகமாக இருந்ததால், ஆண்டு இறுதித் தேர்வு, பொதுத்தேர்வு ஆகியவை ரத்து செய்யப்பட்டு, அனைவரும் தேர்ச்சி என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது. கொரோனா நோய்த்தொற்று காரணமாக கடந்த கல்வியாண்டு முழுவதும் ஆன்லைன், கல்வி தொலைக்காட்சி, வாட்ஸ்அப் ஆகியவற்றின் வாயிலாகவே…
மேலும்

ஜனாதிபதி, பிரதமருடன் சந்திப்பு: மு.க.ஸ்டாலின் 16-ந்தேதி டெல்லி பயணம்

Posted by - June 12, 2021
தமிழகத்தில் ஒருநாள் கொரோனா தொற்றின் எண்ணிக்கை 36 ஆயிரம் என்ற நிலையில் இருந்து தற்போது 15 ஆயிரம் என்ற அளவுக்கு குறைந்து வந்துள்ளது.
மேலும்

21 கோடி பேரை வறுமைக்கோட்டுக்கு கீழே தள்ளிய மோடியின் பொருளாதார கொள்கை: ப.சிதம்பரம்

Posted by - June 12, 2021
காங்கிரஸ் ஆட்சியில் 27 கோடி மக்கள் வறுமைக்கோட்டிற்கு மேலே உயர்த்தப்பட்டனர். உலக வங்கியும், ஐ.நா.வும் தனது அறிக்கையில் இதனை சொல்லி இருக்கிறது.
மேலும்

இங்கிலாந்தில் ஜி-7 உச்சிமாநாடு தொடக்கம் – கொரோனாவுக்கு பின் உலக தலைவர்கள் நேரில் சந்திப்பு

Posted by - June 12, 2021
உலகின் பிற நாடுகளுக்கு 100 கோடி தடுப்பூசிகளை ஜி-7 நாடுகள் அளிக்கும் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவித்தார்.
மேலும்

பிரெஞ்சு ஓபன் – ரபேல் நடாலை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறினார் ஜோகோவிச்

Posted by - June 12, 2021
பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் நாளை நடக்கும் இறுதிப்போட்டியில் கிரீஸ் வீரர் ஸ்டெபனோஸ் சிட்சிபாசை எதிர்கொள்கிறார் ஜோகோவிச்.கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி பாரீஸ் நகரில் நடைபெற்று வருகிறது.
மேலும்

கொரோனா தொற்றுக்கும் 5ஜி தொழில்நுட்பத்துக்கும் தொடர்பில்லை – இமாசல பிரதேச அரசு விளக்கம்

Posted by - June 12, 2021
நாட்டில் கொரோனா தொற்றுக்கும், 5ஜி தொழில்நுட்பத்துக்கும் தொடர்பு இருப்பதாக சமூக ஊடகங்களில் சில தகவல்கள் உலா வந்தன.
மேலும்

பிரான்ஸ் அதிபரை கன்னத்தில் அறைந்த நபருக்கு 4 மாதம் சிறை

Posted by - June 12, 2021
தனது கன்னத்தில் அறைந்த வாலிபருக்கு எதிராக தனிப்பட்ட முறையில் சட்ட நடவடிக்கை எடுக்கப் போவதில்லை என பிரான்ஸ் அதிபர் மெக்ரான் தெரிவித்தார்.
மேலும்

சுவிட்சர்லாந்தில் 400 கிலோமீற்றர் தூரத்தை இலக்கு வைத்து ஈழத்தமிழரின் மிதிவண்டி பயணம்

Posted by - June 11, 2021
சுவிட்சர்லாந்தில் 400 கிலோமீற்றர் தூரத்தை இலக்கு வைத்து செல்வராஐா வைகுந்தன் மற்றும் கிருஸ்ணசாமி குகதாஸ் ஆகிய இருவரும் இணைந்து பயணிக்கவுள்ளனர்.
மேலும்

நானும் எனது மனைவியும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள மாட்டோம்! -சஜித்

Posted by - June 11, 2021
முழு இலங்கை மக்களுக்கும் தடுப்பூசி செலுத்தி முடிக்கும் வரை தாமும், தமது மனைவியும் தொற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தாலும், தொடர்ந்து  தடுப்பூசியை செலுத்திக்கொள்ளப் போவதில்லை என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று தெரிவித்தார்.
மேலும்