தென்னவள்

குமரி மாவட்டத்தில் ஒரே நாளில் கொரோனா பாதிப்பு 108 ஆக உயர்ந்தது

Posted by - January 7, 2022
ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரியில் உள்ள கொரோனா வார்டில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த இரண்டு நாள்களாக 50-க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
மேலும்

கோழிப்பண்ணைகளில் தினமும் 50 லட்சம் முட்டைகள் தேக்கம்

Posted by - January 7, 2022
இந்தியாவில் கடந்த ஒரு வாரமாக கொரோனா தொற்று அதிகரித்து வருவதாலும், பல மாநிலங்களில் ஊரடங்கை அமல்படுத்தியதாலும் முட்டைகள் தேக்கம் அடைந்துள்ளன.
மேலும்

பிரான்சை உலுக்கும் கொரோனா – 2 நாளில் 5.5 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிப்பு

Posted by - January 7, 2022
அமெரிக்காவில் நேற்று முன்தினம் ஒரே நாளில் 10 லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனா தொற்றால் பாதிப்பு அடைந்துள்ளனர்.
மேலும்

உலகளவில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 30 கோடியைத் தாண்டியது

Posted by - January 7, 2022
உலகம் முழுவதும் கொரோனா வைரசால் குணம் அடைந்தோர் எண்ணிக்கை 25.73 கோடியைக் கடந்துள்ளது.சீனாவின் வுகான் நகரில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாடுகளை உலுக்கி வருகிறது. வைரஸ் தொற்று பரவி ஏறத்தாழ ஓராண்டைக் கடந்தும் இதன் வீரியம் குறைந்தபாடில்லை
மேலும்

கஜகஸ்தானில் அதிபர் மாளிகைக்கு தீ: ரஷியா அமைதிப்படையை அனுப்புகிறது

Posted by - January 7, 2022
கஜகஸ்தானில் மக்கள் புரட்சி, வன்முறையாக மாறியது. அதிபர் மாளிகைக்கு போராட்டக்காரர்கள் தீ வைத்தனர். நிலைமையை கட்டுப்படுத்த ரஷியாவில் இருந்து அமைதிப்படை வருகிறது.
மேலும்

எல்லையில் வேலி போட பாகிஸ்தானை அனுமதிக்க முடியாது: தலிபான்கள்

Posted by - January 7, 2022
ஆப்கானிஸ்தானில் தலிபான்களுக்கு ஆதரவாக பாகிஸ்தான் குரல் கொடுத்து வந்த நிலையில் இப்போது அவர்களுக்கு இடையே மோதல் போக்கு உருவாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.
மேலும்

ஒமைக்ரான் வைரஸ் சாதாரணமானது அல்ல – உலக சுகாதார அமைப்பு தகவல்

Posted by - January 7, 2022
ஒமைக்ரான் குறைவான பாதிப்பை ஏற்படுத்தும் என்றாலும் அதை லேசானது என வகைப்படுத்த முடியாது என்று உலக சுகாதார அமைப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும்

வல்வெட்டித்துறை பட்டத் திருவிழா இடைநிறுத்தம்

Posted by - January 7, 2022
வல்வெட்டித்துறையில், வருடாந்தம் தைப்பொங்கல் தினத்தில; நடத்தப்படும் பட்டத் திருவிழா, இந்த ஆண்டும் இடைநிறுத்தப்பட்டு உள்ளது.
மேலும்

நாளாந்தம் 90,000 சமையல் எரிவாயு சிலிண்டர் விநியோகம்

Posted by - January 7, 2022
எதிர்காலத்தில் நாளாந்தம் சுமார் 90,000 வீட்டு சமையல் எரிவாயு சிலிண்டர்களை சந்தைக்கு விநியோகிக்க  நடவடிக்கைகளை மேற்கொள்வதாக லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும்