ஐ.பி.எஸ். அதிகாரிகள் இடமாற்றம் செய்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று ஐகோர்ட்டில் அ.தி.மு.க. சார்பில் தொடரப்பட்ட வழக்கை நாளை விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக நீதிபதிகள் கூறியுள்ளனர்.
மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பில் ஆவடி மாநகராட்சியில் முருகேசன் (4-வது வார்டு), ஜெயக்குமார் (32-வது வார்டு), லோகநாதன் (40-வது வார்டு), விக்னேஷ் (48-வது வார்டு) ஆகியோர் போட்டியிடுகிறார்கள்.
பெரும்பாலானபகுதிகளில் ஆண்களுக்கான உயர்நிலைப் பள்ளிகளைமட்டுமே மீண்டும் திறக்கப்படும் நிலையில், மாணவிகள் வகுப்பிற்கு திரும்புவது குறித்து அறிவிப்பு வெளியாகவில்லை.
தற்போதைய நிலைமைகளை ஐக்கியநாடுகள் சபையின் மனித உரிமை உயர்ஸ்தானிகர் அலுவலகத்திற்கு தெளிவுபடுத்தும் முகமாக அறிக்கையொன்று தமிழ் தேசியக்கூட்டமைப்பின் சார்பில் தயார் செய்யப்படுவதாக பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார்.