தென்னவள்

இராஜாங்க அமைச்சர் ஒருவருக்கு எதிராக கடுமையான நடவடிக்கை

Posted by - January 30, 2022
எதனோல் வர்த்தகர் ஒருவருக்கு உதவிய இராஜாங்க அமைச்சர் ஒருவருக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக அரசாங்கத் தகவல்மூலங்கள் வெளிப்படுத்தியுள்ளன.
மேலும்

இலஞ்சம் பெற்ற பாணந்துறை அதிபர் விளக்கமறியலில்..

Posted by - January 29, 2022
பாணந்துறையிலுள்ள பிரபல பாடசாலையொன்றின் அதிபர் இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் நேற்று (28) பாணந்துறை மேலதிக நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் பெப்ரவரி 10 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
மேலும்

சிசிரிவியில் பதிவான கொள்ளை

Posted by - January 29, 2022
ஜா-எல நகரில் உள்ள நகைக்கடை ஒன்றில் நேற்று (28) பிற்பகல் நுழைந்த நபர் ஒருவர், அங்கிருந்த ஊழியர்களை மிரட்டி அவர்களிடம் இருந்த நகைகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்துச் சென்றுள்ளார்.
மேலும்

சதொசவில் அரிசி விலை குறைப்பு

Posted by - January 29, 2022
சதொச ஊடாக விற்பனை செய்யப்படும் இறக்குமதி செய்யப்பட்ட ஒரு கிலோ சம்பா அரிசியின் விலையை இரண்டு ரூபாவால் குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
மேலும்

சென்னையில் அரசியல் கட்சி விளம்பரங்களை அகற்றும் பணிகள் தீவிரம்

Posted by - January 29, 2022
அரசியல் கட்சியினரின் விளம்பரங்களை அகற்றும் பணிகளும், தலைவர்களின் புகைப்படங்களை மறைக்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றன.
மேலும்

காங்கிரசுக்கு உரிய வார்டுகளை ஒதுக்கி கொடுக்க வேண்டும்

Posted by - January 29, 2022
தி.மு.க. மாவட்ட செயலாளர்களை தொடர்பு கொண்டு காங்கிரசுக்கு உரிய பிரதிநிதித்துவம் கிடைக்கும் வகையில் வார்டுகளை ஒதுக்கி கொடுக்க முன்வர வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் ஆலோசனை வழங்கி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
மேலும்

திருச்சி மாநகரில் 3000 ஆதரவற்றவர்களின் உடல்களை தகனம் செய்த தூய்மை பணியாளர்

Posted by - January 29, 2022
திருச்சி மாநகரில் 3000 ஆதரவற்றவர்களின் உடல்களை தூய்மை பணியாளர் தகனம் செய்துள்ளார்.திருச்சி மாநகராட்சி தூய்மை பணியாளராக இருப்பவர் ஏ. நாகராஜன். 49 வயது நிரம்பியுள்ள இவருக்கு திருச்சி அரசு தலைமை ஆஸ்பத்திரியில்  அடையாளம் தெரியாத ஆதரவற்றவர்களின் உடல்களை தகனம் செய்யும் பணி…
மேலும்

தி.மு.க. – விடுதலை சிறுத்தைகள் பேச்சுவார்த்தை: மு.க.ஸ்டாலினுடன் திருமாவளவன் சந்திப்பு

Posted by - January 29, 2022
மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் தலைவர், துணைத் தலைவர் போன்ற பதவிகளை நியமனம் செய்கிறபோது விடுதலை சிறுத்தை கட்சிக்கும் வாய்ப்புகள் வழங்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்திருப்பதாக திருமாவளவன் கூறினார்
மேலும்

எலான் மஸ்க்கின் ஒற்றை வார்த்தையால் 100 பில்லியன் டாலர் அளவிற்கு குறைந்த ‘டெஸ்லா’ மதிப்பு

Posted by - January 29, 2022
டெஸ்லா நிர்வாக இயக்குனர் எலான் மஸ்க் இந்த வருடம் எலக்ட்ரிக் கார் வெளியிடப்படாது என கூறியதால், நிறுவனத்தின் மதிப்பு வெகுவாக குறைந்துள்ளது.
மேலும்