தென்னவள்

ஆசிரியையை இடமாற்றக் கோரி ஆர்ப்பாட்டம்

Posted by - February 3, 2022
திருகோணமலை ஸ்ரீசண்முகா இந்து மகளிர் கல்லூரியின் முஸ்லிம் ஆசிரியையை இடமாற்றக் கோரி குறித்த பாடசாலையின் பெற்றோர் இன்று (03) வியாழக்கிழமை வலயக் கல்வி அலுவலகத்தினை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும்

அருந்திக இராஜினாமா: கடிதத்தை ஜனாதிபதிக்கு அனுப்பினார்

Posted by - February 3, 2022
இராஜாங்க அமைச்சர் அருந்திக பெர்னாண்டோ தமது பதவியை இராஜினாமா செய்வதாக தெரிவித்துள்ளார். அத்துடன் தனது இராஜனாமா கடிதத்தை ஜனாதிபதிக்கு அவர் அனுப்பிவைத்துள்ளார்.
மேலும்

புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள 4 இலங்கை தமிழ் மீனவர்களை விடுவிக்க வேண்டும் – சீமான்

Posted by - February 3, 2022
கைது செய்யப்பட்டுள்ள மீனவர்கள் நால்வரும் படகு எந்திரத்தில் ஏற்பட்ட பழுதின் காரணமாகத் தமிழ்நாட்டின் எல்லைக்குள் கரை ஒதுங்க நேரிட்டது என சீமான் கூறியுள்ளார்
மேலும்

தமிழ்நாட்டிற்காக பாராளுமன்றத்தில் குரல் கொடுத்த ராகுல் காந்திக்கு மு.க.ஸ்டாலின் நன்றி

Posted by - February 3, 2022
சகோதரர் ராகுல் காந்தியின் உரத்த சிந்தனைக்கு உணர்வுப்பூர்வமான நன்றிகள் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
மேலும்

நீட் தேர்வில் இருந்து காப்பாற்றுங்கள்: மு.க.ஸ்டாலினை பதாகையுடன் சந்தித்த ஆந்திர மாணவர்

Posted by - February 3, 2022
நீட் தேர்வு ரத்து தொடர்பாக சட்டப் போராட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதற்காக அகில இந்திய அளவில்தான் குரல் கொடுத்து வருவதாக முதலமைச்சர் அந்த மாணவனிடம் தெரிவித்தார்.
மேலும்

தமிழர் என்று சொன்னால் ராகுல்காந்தி தமிழர் ஆகிவிடுவாரா? முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம்

Posted by - February 3, 2022
தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாமல் மறைக்கவே தி.மு.க. மக்களை திசைதிருப்ப முயற்சி செய்கிறது என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.
மேலும்

மாவட்டம் வாரியாக சுற்றுப்பயணம் செய்து மக்களை சந்திப்பேன் – சசிகலா

Posted by - February 3, 2022
அம்மாவின் ஆட்சியை நிச்சயம் தமிழகத்தில் கொண்டு வருவோம் எனவும் யார் இருந்தால் நன்றாக இருக்கும் என்பதை கடந்த 8 மாதத்தில் மக்கள் புரிந்து கொண்டு இருப்பார்கள் எனவும் சசிகலா கூறியுள்ளார்.
மேலும்

செவிலியர்கள் பற்றாக்குறை: வெளிநாடுகளில் இருந்து ஆட்களை பணிக்கு அமர்த்த அமெரிக்கா முடிவு

Posted by - February 3, 2022
அமெரிக்காவில் இந்த ஆண்டு செவிலியர்களுக்கே பெரும்பாலான கிரீன் கார்டுகள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும்

அமெரிக்காவுக்கு ரஷியா கடும் கண்டனம் – அழிவுக்கான நடவடிக்கை என எச்சரிக்கை

Posted by - February 3, 2022
கிழக்கு ஐரோப்பியாவில் நேட்டோ படைகளுக்கு உதவ 3 ஆயிரம் ராணுவ வீரர்களை அனுப்புவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.
மேலும்