தென்னவள்

திரியாய் பிரதேசத்தில் சடலமாக மீட்கப்பட்ட நபர் ; பொலிஸார் தீவிர விசாரணை

Posted by - February 7, 2022
திருகோணமலை – குச்சவெளி, திரியாய் பிரதேசத்தில் நேற்று மாலை ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக குச்சவெளி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும்

விடத்தல்தீவு பிரதான வீதிக்கு அருகில் சடலம்

Posted by - February 7, 2022
மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள பள்ளமடு – விடத்தல்தீவு பிரதான வீதிக்கு அருகில் இன்று திங்கட்கிழமை காலை இளம் குடும்பஸ்தர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
மேலும்

“ஒத்திவைக்க வேண்டாம்” – சஜித் அணி கோரிக்கை

Posted by - February 7, 2022
கொரோனா நிலைமை ஏற்பட்டுள்ள போதிலும், அடுத்த நான்கு நாட்களுக்கு பாராளுமன்ற அமர்வுகளை நடத்துமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்க தீர்மானித்துள்ளதாக எதிர்க்கட்சியின் பிரதம கொறடாவான லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.
மேலும்

அனுராதபுரத்தின் இரு கிராமங்களை வவுனியாவுடன் இணைக்க முயற்சி

Posted by - February 7, 2022
அனுராதபுரத்தின் இரு கிராமங்களை வவுனியா மாவட்டத்துடன் இணைத்து இன விகிதாசாரத்தினை மாற்றியமைக்க முயற்சி மேற்கொள்ளப்படும் நிலையில் அதற்கான அனுமதி கோரிய பத்திரம் வவுனியா மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்டதாக வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்தார்.
மேலும்

கொரோனா பாதிப்பு- வீட்டில் இருந்தபடியே பணிகளை கவனிக்கும் துருக்கி அதிபர்

Posted by - February 6, 2022
துருக்கியில் கடந்த சில தினங்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. வெள்ளிக்கிழமை ஒரே நாளில் 111,157 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
மேலும்

ரஷ்யாவை கண்டித்து உக்ரைனில் மக்கள் போராட்டம்

Posted by - February 6, 2022
ரஷ்யாவை கண்டித்து உக்ரைனில் மக்கள் போராட்டம் நடத்தினார்கள். உக்ரைனை ஆக்கிரமிக்க ரஷ்யா தொடர்ந்து முயற்சித்து வருவதாக அவர்கள் குற்றம்சாட்டினர்.
மேலும்

பாடகி லதா மங்கேஷ்கர் மறைவு – உலக தலைவர்கள் இரங்கல்

Posted by - February 6, 2022
தேனினும் இனிய தனது குரலால் இசை உலகில் தனி ராஜ்ஜியம் செய்த லதா மங்கேஷ்கர் மறைவு அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும்

மருந்துகளுக்கான விலை கட்டுப்பாட்டை நீக்குக

Posted by - February 6, 2022
மருந்துகளை இறக்குமதி செய்வதற்கான கடன் கடிதத்தைத் திறக்க டொலரை விடுவிக்க முடியாவிட்டால், மருந்துகளின் விலைக் கட்டுப்பாட்டை நீக்க வேண்டும் அல்லது குறைந்தபட்சம் 15% விலையை அதிகரிக்க வேண்டும் என்று மருந்து இறக்குமதியாளர் சங்கங்கள், அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளன.
மேலும்

’பல துறைகளிலும் மாஃபியா உள்ளது’

Posted by - February 6, 2022
நிதி ஒழுக்கம் இருந்திருந்தால் சர்வதேச நாணய நிதியத்துக்கு செல்வதா, இல்லையா என்ற கேள்வி எழுந்திருக்காது என்று தெரிவித்த முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க, வளர்ச்சியை தடுக்கும் மாஃபியா பல துறைகளில் உள்ளது தெரிவித்தார்.
மேலும்