தென்னவள்

சேலம் மாவட்டத்தில் நாளை முதல் எடப்பாடி பழனிசாமி 3 நாட்கள் தேர்தல் பிரசாரம்

Posted by - February 9, 2022
சேலம் மாநகராட்சிக்கு உட்பட்ட கொண்டலாம்பட்டி மண்டல பகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து எடப்பாடி பழனிசாமி பிரசாரம் செய்கிறார்.
மேலும்

ரே‌ஷன் கடைகளில் நடைபெறும் முறைகேடுகளை தடுக்க வேண்டும் – ஓ.பன்னீர்செல்வம்

Posted by - February 9, 2022
நியாயவிலைக் கடைகளுக்கு ஒவ்வொரு மாதமும் அனுப்பப்படும் பொருட்களின் ஒவ்வொரு மூட்டையிலும் குறைந்தபட்சம் இரண்டு கிலோ எடை குறைவாக இருப்பதாக ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளார்.
மேலும்

வேட்பாளர் 20 பேருடன் சென்று வீடு வீடாக பிரசாரம் செய்யலாம்- தேர்தல் கமி‌ஷன் அறிவிப்பு

Posted by - February 9, 2022
சுவரொட்டிகள், கொடிகள், பதாகைகள், சிலைகள் அல்லது வேறு ஏதேனும் பிரச்சாரப் பொருள்கள், அனுமதிக்கப்படமாட்டாது.
மேலும்

என்ஜின் கவர் இன்றி பறந்த விமானம் – விசாரணைக்கு உத்தரவு

Posted by - February 9, 2022
மும்பையில் இருந்து புஜ் நோக்கிச் செல்லும் அல்லயன்ஸ் ஏர் நிறுவன விமானம், ஏர் இந்தியாவின் துணை நிறுவனமாகும்.
மேலும்

சென்னையில் உள்ள 200 வார்டுகளில் பெரும்பாலான வார்டுகளில் தி.மு.க., அ.தி.மு.க. இடையே கடும் போட்டி

Posted by - February 9, 2022
சென்னை மாநகராட்சி தேர்தலில் தி.மு.க. கூட்டணி, அ.தி.மு.க. கூட்டணி, பா.ம.க., பா.ஜ.க., மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர், அ.ம.மு.க., தே.மு.தி.க. ஆகிய கட்சிகள் இடையே 8 முனைப்போட்டி ஏற்பட்டுள்ளது.
மேலும்

அமெரிக்க பள்ளியில் வெடிகுண்டு மிரட்டல்- துணை அதிபர் கமலா ஹாரீஸ் கணவர் பாதுகாப்பாக வெளியேற்றம்

Posted by - February 9, 2022
அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரீஸின் கணவர் டௌக்ளஸ் எம்ஹாஃப் நேற்று வாஷிங்டனில் உள்ள டன்பார் உயர்நிலைப் பள்ளியில் ஆப்பிரிக்க அமெரிக்க வரலாற்று மாத கொண்டாட்ட நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக சென்றிருந்தார்.
மேலும்

எளிதாக கருதப்பட்ட ஒமைக்ரான் 5 லட்சம் பேரை பலிவாங்கியுள்ளது: ‘WHO’ எச்சரிக்கை

Posted by - February 9, 2022
ஒமைக்ரான் தொற்றால் ஏற்பட்ட பாதிப்பு மற்றும் இறப்பு எண்ணிக்கை வியக்க வைத்தாலும், அதன் உண்மையான எண்ணிக்கை இதைவிட அதிகமாக இருக்கும் என உலக சுகாதார மையம் எச்சரித்துள்ளது.
மேலும்

ஹிஜாப் அணிவதால் மாணவிகள் பள்ளிக்கு செல்வதை மறுப்பது பயங்கரமானது: மலாலா

Posted by - February 9, 2022
நோபல் பரிசுபெற்ற மலாலா யூசஃப்சாய், கர்நாடக மாநிலத்தில் விஸ்வரூபம் எடுத்துள்ள ஹிஜாப் விவகாரம் குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.
மேலும்

கொலம்பியாவில் கனமழை- மண்சரிவில் சிக்கி 14 பேர் பரிதாப பலி

Posted by - February 9, 2022
மண்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு கொலம்பியா நாட்டின் அதிபர் இவான் டியூக் இரங்கல் தெரிவித்துள்ளார்..
மேலும்

விடுதலைப்புலிகள் அமைப்பை பயங்கரவாத பட்டியலில் தொடர்ந்து வைத்திருப்பதற்காக ஐரோப்பிய ஒன்றியத்திற்கு இலங்கை பாராட்டு

Posted by - February 9, 2022
விடுதலைப்புலிகளை தொடர்ந்தும்பயங்கரவாத அமைப்புகளின் பட்டியலில் வைத்திருப்பதற்காக ஐரோப்பிய ஒன்றியத்திற்கு இலங்கை தனது பாராட்டுகளை தெரிவித்துள்ளது
மேலும்