தென்னவள்

அநுராதபுரத்தில் விடுத்த சவாலை ஏற்றுக்கொள்வதாக ஐக்கிய மக்கள் சக்தி

Posted by - February 10, 2022
சதித்திட்டம் இன்றி அரசாங்க அதிகாரத்தைப் பெற்று காட்டுமாறு பிரதமர் நேற்று அநுராதபுரத்தில் விடுத்த சவாலை ஏற்றுக்கொள்வதாக ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.
மேலும்

’’சட்டத்தின் மீதான பயம் நீங்கியுள்ளது’’

Posted by - February 10, 2022
நாட்டின் சட்டத்தின் மீதான அச்சம் சமூகத்தில் படிப்படியாகக் குறைந்து வருவதை அவதானிக்கக் கூடியதாக உள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.
மேலும்

பயணிகளும் நடத்துனரும் சாரதியும் தப்பியுள்ளனர்!

Posted by - February 10, 2022
பொலன்னறுவை சிங்ஹபுர வீதியில் யானை வளைவு பிரதேசத்தில், பொலன்னறுவை வடக்கு கால்வாய்க்குள் தனியார் பஸ்ஸொன்று புரண்டு, போக்குக்குள் சிக்கிக்கொண்டமையால் அதில் பயணித்தவர்கள்  தப்பியுள்ளனர்.
மேலும்

வவுனியா சதொசவில் வாடிக்கையாளர் மீது தாக்குதல்

Posted by - February 10, 2022
வவுனியா சதொச விற்பனை நிலையத்தில் பொருள்களைக் கொள்வனவு செய்யச் சென்றவர் மிது அங்கு கடமையில் இருந்த உத்தியோகத்தர் ஒருவர் தாக்குதல் மேற்கொண்டுள்ளார்.
மேலும்

சரியான நேரத்தில் தேர்தல் நடக்கும்

Posted by - February 10, 2022
ராஜபக்ஷர்கள், தேர்தலுக்கு எப்போதுமே பயந்தவர்கள் இல்லை, ஆகையால் நீங்களும் தயாராகுங்கள் என எதிர்க்கட்சியினருக்கு அறிவுரை கூறிய ஆளும் தரப்பு, எப்போது தேர்தல் வேண்டும் எனக் கேட்டது.
மேலும்

இந்தியா மதசார்பற்ற நாடா… அல்லது மத ரீதியாக பிளவுபட்ட நாடா?

Posted by - February 10, 2022
கோவில்களில் அநாகரிகமாக உடை அணிந்து வருவதாக புகார் உள்ளதா? ஆகம சாஸ்திரத்தில் வேட்டி தான் அணிய வேண்டும் என கூறப்பட்டுள்ளது என்பதற்கு ஆதாரங்கள் உள்ளதா? என நீதிபதிகள் சரமாரியாக கேள்வி கேட்டனர்.
மேலும்

முதலமைச்சர் தன்னை ஒரு விளம்பர பிரியர் ஆக மட்டுமே பார்க்கிறார் – எடப்பாடி பழனிசாமி

Posted by - February 10, 2022
தி.மு.க. ஆட்சியால் மக்களுக்கு எந்த நன்மையும் கிடைக்கவில்லை என காஞ்சிபுரத்தில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
மேலும்

நீட் தேர்வு ரத்து தீர்மானத்தை கவர்னர் திருப்பி அனுப்ப முடியாது- துரைமுருகன் பேச்சு

Posted by - February 10, 2022
அனைத்து வேட்பாளர்களும் வெற்றி பெற்றால் வேலூருக்கு என்று தனி மரியாதை கிடைக்கும் என வேட்பாளர்கள் அறிமுக கூட்டத்தில் அமைச்சர் துரைமுருகன் பேசினார்..
மேலும்

கழுத்தில் சிக்கிய டயருடன் 6 ஆண்டுகளாக அவதிப்பட்ட முதலைக்கு விடிவு

Posted by - February 10, 2022
முதலையின் கழுத்தில் இருந்து டயரை அகற்றும் நபருக்கு சன்மானம் வழங்கப்படும் என கடந்த 2020-ம் ஆண்டு உள்ளூர் நிர்வாகம் அறிவித்தது.
மேலும்

கொரோனாவை அழிக்க 4-வது தவணை பூஸ்டர் தடுப்பூசி தேவைப்படலாம் – அமெரிக்க மருத்துவ நிபுணர்கள் தகவல்

Posted by - February 10, 2022
பூஸ்டர் தவணை தடுப்பூசி என்பது வயது மற்றும் பாதிப்பு அடிப்படைகளில் இருக்கலாம் என அமெரிக்க வெள்ளை மாளிகையின் தலைமை மருத்துவ ஆலோசகர் அந்தோணி வுசி கூறியுள்ளார்.
மேலும்