தென்னவள்

EPF நிதியை விடுவிக்க ஐக்கிய மக்கள் சக்தி பெரும் பங்களிப்பை வழங்கியது – ஹெக்டர் அப்புஹாமி

Posted by - February 17, 2022
உத்தேச மேலதிக கட்டண வரி மசோதாவில் இருந்து ஊழியர் வருங்கால வைப்பு நிதியை (EPF) விடுவிக்க கட்சி பெரும் பங்களிப்பை வழங்கியதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினராணா ஹெக்டர் அப்புஹாமி தெரிவித்துள்ளார்.
மேலும்

இன்று நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடிக்கு கொரோனா காரணமல்ல : ஷான் விஜேலால் டி சில்வா எம்.பி.

Posted by - February 17, 2022
இன்று நாட்டில் நிலவும் பொருளாதார பிரச்சினைகளுக்கு கொரோனா மாத்திரம் காரணம் அல்ல என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் காலி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஷான் விஜேலால் டி சில்வா தெரிவித்துள்ளார்.
மேலும்

மின் வெட்டை அமுலாக்க வேண்டும்: மின் பொறியியலாளர் சங்கம்

Posted by - February 17, 2022
மின்சாரத்தை துண்டிக்கக் கூடாது என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவால் வழங்கப்பட்டுள்ள வழிகாட்டல்களின் நடைமுறைத் தன்மை தொடர்பில் சிக்கல்கள் இருப்பதாக இலங்கை மின்சார சபையின் மின் பொறியியலாளர் சங்கம் தெரிவித்துள்ளது.
மேலும்

ஹொரணையில் குழந்தையைக் கடத்திய சந்தேக நபர் துப்பாக்கிச்சூட்டில் பலி

Posted by - February 17, 2022
ஹொரணை கந்தானை பிரதேசத்தில் பாட்டியின் பராமரிப்பில் இருந்த குழந்தையைக் கடத்திய சந்தேக நபர் இன்று (17) பிற்பகல் பொலிஸாருடன் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டுள்ளார்.
மேலும்

சென்னையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுபவர்கள் 5 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்தது

Posted by - February 17, 2022
சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் அதிகபட்சமாக அடையாறில் 522 பேரும், தேனாம்பேட்டையில் 506 பேரும் சிகிச்சையில் இருக்கிறார்கள்.
மேலும்

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்- ஓட்டுப்பதிவுக்கு 1 லட்சம் போலீசார் பாதுகாப்பு

Posted by - February 17, 2022
தமிழக போலீசாருடன் தேர்தல் பாதுகாப்பு பணியில் முன்னாள் ராணுவத்தினரும் ஈடுபடுத்தப்படுகிறார்கள். இதற்காக அனைத்து மாவட்டங்களிலும் அவர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.
மேலும்

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்- உடுமலை வனப்பகுதியில் முதல்முறையாக வாக்குச்சாவடிகள் அமைப்பு

Posted by - February 17, 2022
திருமூர்த்தி மலையடிவார பகுதியில் வசிக்கும் மலைவாழ் மக்கள் குடியிருப்பு 17-வது வார்டாக உருவாக்கப்பட்டு அங்கு 193 வாக்காளர்கள் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும்

தேவகோட்டையில் அ.தி.மு.க. வேட்பாளர் கணவர் மீது சரமாரி தாக்குதல் – காங்கிரஸ் கட்சி வேட்பாளர் மீது புகார்

Posted by - February 17, 2022
தேர்தலுக்கு ஒருநாள் இருக்கும் நிலையில் அ.தி.மு.க. வேட்பாளர் கணவர் மீது நடத்தப்பட்ட தாக்குதல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும்

ஒரு வயது குழந்தை ரூ.2½ லட்சத்துக்கு விற்பனை- தாய் உள்பட 10 பேர் கைது

Posted by - February 17, 2022
2-வது திருமணத்திற்காக பெற்ற குழந்தையை விற்ற கொடூர தாய் கைது செய்யப்பட்டிருப்பது விருதுநகரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மேலும்

நீட் தேர்வை ரத்து செய்வதற்கான வழிமுறை முதலமைச்சருக்கு தெரியவில்லை – ஓ.பன்னீர்செல்வம்

Posted by - February 17, 2022
நல்லாட்சி தருவதாக வாக்குறுதி அளித்து விட்டு வீட்டில் இருந்து முக ஸ்டாலின் கையெழுத்து போட்டு வருகிறார் என ஓ.பன்னீர்செல்வம் விமர்சித்து உள்ளார்.
மேலும்