தென்னவள்

தைரியம் இருப்பதால் பா.ஜனதா தனித்து போட்டி- வாக்களித்த பிறகு குஷ்பு

Posted by - February 19, 2022
யார் ஜெயிக்க வேண்டும் என்று மட்டும் பார்க்கக்கூடாது என்றும் யார் ஜெயித்தால் நல்லது செய்வார்கள் என்று பார்த்து வாக்களிக்க வேண்டும் என்றும் குஷ்பு கூறியுள்ளார்.
மேலும்

ஈரான் தீவிரமாக இருந்தால் ஓரிரு நாட்களில் அணுசக்தி ஒப்பந்தம் சாத்தியம்- அமெரிக்கா தகவல்

Posted by - February 19, 2022
அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பான இறுதி முடிவை ஈரான் விரைவில் எடுக்க வேண்டும் என்று பிரான்ஸ் வலியுறுத்தியுள்ளது.
மேலும்

தனிப்பட்ட ரீதியில் நினைவேந்த முடியும்

Posted by - February 19, 2022
மாவீர்களை நினைவுகூர அனுமதியில்லை என்றும், எனினும், போரின்போது உறவினர் ஒருவர் உயிரிழந்திருப்பாராயின், தனிப்பட்ட ரீதியில் அவரை நினைவுகூர அனுமதி வழங்க முடியும் என்றும் மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றனவா என்பது குறித்து விசாரிப்பதற்காக நியமிக்கப்பட்ட ஆணைக்குழு பரிந்துரை செய்துள்ளது.
மேலும்

அரசியலில் இருந்து மஹிந்த ஒதுங்க வேண்டும்

Posted by - February 19, 2022
பிரதமர் மஹிந்த ராஜபக்ச அரசியலில் இருந்து ஓய்வுபெற வேண்டும் என்று 43 ஆவது படையணியின் ஒருங்கிணைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.
மேலும்

ஆப்கானிஸ்தானில் ஆழ்துளை கிணற்றில் சிக்கி 6 வயது சிறுவன் பலி

Posted by - February 19, 2022
ஆப்கானிஸ்தானில் கடந்த செவ்வாய்க்கிழமை ஆள்துளை கிணற்றில் விழுந்த 6 வயது சிறுவனை உயிருடன் மீட்க முயன்ற அனைத்து முயற்சிகளும் தோல்வியில் முடிந்தது.
மேலும்

லாரி டிரைவர்கள் ஆர்ப்பாட்டம் – கனடா பாராளுமன்றத்தை முற்றுகையிட்ட 70 பேர் கைது

Posted by - February 19, 2022
கனடாவில் பொதுமக்கள் போராட்டத்துக்கு எதிராக 1970-ம் ஆண்டுக்குபின் அவசரநிலை சட்டத்தை அந்நாடு அமல்படுத்தியது.
மேலும்

கொரோனா பரவல் எதிரொலி – ஹாங்காங்கில் தலைமை நிர்வாகி தேர்தல் ஒத்திவைப்பு

Posted by - February 19, 2022
ஹாங்காங்கில் அதிகரித்து வரும் கொரோனா பரவலால் அங்குள்ள மருத்துவமனைகளில் நோயாளிகள் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது.
மேலும்

ஊரடங்கை கைவிட வேண்டாம் – உலக சுகாதார அமைப்பு வேண்டுகோள்

Posted by - February 19, 2022
சீனாவில் உருவான கொரோனா வைரஸ் 2 ஆண்டுகள் முடிந்து 3-வது ஆண்டாக உலகம் முழுவதும் ஆதிக்கம் செலுத்தி வருகிறது.
மேலும்

மட்டக்களப்பில் சட்டவிரோத பொருட்களுடன் ஒருவர் கைது

Posted by - February 19, 2022
மட்டக்களப்பு பொலிஸ் பிரிவிலுள்ள கண்ணகை அம்மன் ஆலய வீதியில் அமைந்துள்ள விடுதி ஒன்றில் வல்லல்பட்டையுடன் தங்கியிருந்த அளுத்கம பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும்

ஊடகத்துறை அமைச்சரின் கலந்துரையாடலுக்கு கறுப்புப்பட்டியுடன் சென்ற ஊடகவியலாளர்கள்

Posted by - February 19, 2022
ஊடகத்துறை அமைச்சர் டலஸ் அழகப்பெருமவுக்கும் ஊடகவியலாளருக்கு இடையில் நேற்று யாழ்.மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலுக்கு ஊடகவியலாளர்கள் கறுப்புப்பட்டி அணிந்து சென்றுள்ளனர்.
மேலும்