தென்னவள்

’சட்ட அமைப்பை கேலி செய்கிறது அரசாங்கம்’

Posted by - February 19, 2022
தற்போதைய அரசாங்கத்தையோ அல்லது சட்டமா அதிபர் திணைக்களத்தையோ இனியும் நம்ப முடியாது என்று தெரிவித்த கொழும்பு மறை மாவட்ட பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித், சட்ட அமைப்பை அரசாங்கம் கேலி செய்வதாக குற்றம் சாட்டினார்.
மேலும்

எரிபொருள் விலை குறித்து ஆளுநர் கருத்து

Posted by - February 19, 2022
இலங்கையின் எரிபொருள் விலைத் திருத்தம் நீண்ட காலமாகப் பின்தங்கியுள்ளதாக இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் தெரிவித்துள்ளார். பெற்றொல் மற்றும் டீசல் விலைகள் சில சந்தர்ப்பங்களில் பிராந்தியத்தில் உள்ள சில நாடுகளை விட அரைவாசிக்கும் குறைவாக உள்ளது என…
மேலும்

மக்களது பிரச்சினையைக் கதைப்போம் என்கிறார் மைத்திரி

Posted by - February 19, 2022
“நாங்கள் ஆட்சியில் இருக்கின்ற கட்சியாக இருக்கின்றோம். தற்போது உள்ள ஆட்சியாளர்களுக்கு எந்தக்  கஷ்டத்தையும் கொடுக்க மாட்டோம். நாங்கள் மக்களது பிரச்சினையைக் கதைப்போம். மக்களுக்குப் பிரச்சினை ஏற்பட்டால் அதனைப் பேச முன்னிற்போம்.”
மேலும்

அழகான தீவில் அமெரிக்காவை பிரதிநிதித்துவம் செய்வது குறித்து மிகுந்த ஆர்வத்துடன் உள்ளேன்- புதிய அமெரிக்க தூதுவர்

Posted by - February 19, 2022
நான் இந்த அழகான தீவில் அமெரிக்காவை பிரதிநிதித்துவம் செய்வது குறித்து மிகுந்த ஆர்வத்துடன் உள்ளேன் என இலங்கைக்கான அமெரிக்காவின் புதியதூதுவர் ஜூலி சங் தெரிவித்துள்ளார்.
மேலும்

இளைஞரை வெள்ளை வானில் கடத்த முயற்சி என்ற டுவிட்டர் பதிவு பொய் – பொலிஸ் தலைமையகம்

Posted by - February 19, 2022
இலங்கை தமிழரசுகட்சியைச் சேர்ந்த ஒருவரை வெள்ளை வானில் கடத்த முயற்சி என நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் வெளியிட்ட டுவிட்டர் தகவல் உண்மைக்குப் புறம்பானது என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும்

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு

Posted by - February 19, 2022
நகர்ப்புற உள்ளாட்சி பதவிகளுக்கு கவுன்சிலர்களை தேர்வு செய்ய தமிழகம் முழுவதும் 30,735 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன.
மேலும்

திருமங்கலம் நகராட்சி 10-வது வார்டு வாக்குச்சாவடியில் மின்னணு எந்திரம் பழுது

Posted by - February 19, 2022
திருமங்கலம் நகராட்சி 10-வது வார்டில் உள்ள நகராட்சி முஸ்லிம் தொடக்கப்பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த ஆண்களுக்கான வாக்குச்சாவடியில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் செயல்படவில்லை.
மேலும்

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாக்களித்தார்

Posted by - February 19, 2022
21 மாநகராட்சிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெறும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
மேலும்

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தோல்வி பயத்தால் எதிர்க்கட்சிகள் கலாட்டா- அமைச்சர் துரைமுருகன் பாய்ச்சல்

Posted by - February 19, 2022
தமிழகத்தில் உள்ள அனைத்து மாநகராட்சி, நகராட்சிகளில் முக்கிய பொறுப்புகளை தி.மு.க. கைப்பற்றும் என்று அமைச்சர் துரைமுருகன் கூறினார்.
மேலும்