தென்னவள்

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் முன்னிலையில் மீண்டும் மனித புதைகுழி அகழ்வு!

Posted by - February 23, 2022
ஒரு வருடத்திற்கு மேலாக மேற்கொள்ளப்படாமல் இருந்த மன்னார் மனித புதைகுழி அகழ்வு பணி வவுனியா மேல் நீதிமன்றத்தின் மேற்பார்வையில் மன்னார் நீதவான் நீதிமன்றத்தின் கட்டளையின் கீழ் மீண்டும் அகழ்வு செய்யப்படவுள்ளது.
மேலும்

கோட்டாபயவின் வீடு முற்றுகையிடப்படும்

Posted by - February 23, 2022
இந்திய மீனவர்களின் அத்துமீறலுக்கு எதிராக யாழ்ப்பாணத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட மீனவர்கள் இன்று கொழும்பில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
மேலும்

பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குமாறு கோரி கையெழுத்து போராட்டம்

Posted by - February 23, 2022
பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குமாறு கோரி தொடர்ச்சியாக நாட்டில் பல்வேறு பகுதிகளில் கையெழுத்து போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
மேலும்

யாழில் சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபட்ட ஒருவர் கைது

Posted by - February 23, 2022
யாழ்ப்பாணம் – தெல்லிப்பழை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கட்டுவன் மேற்கு பகுதியில் கசிப்பு மற்றும் கசிப்பு காய்ச்சும் உபகரணங்கள் என்பவற்றுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும்

இந்திய கடற்தொழிலாளர்களின் அத்துமீறலுக்கு எதிராக கொழும்பில் திரண்ட மீனவர்கள்

Posted by - February 23, 2022
வடமாகாணத்தில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் இந்திய கடற்தொழிலாளர்களின் அத்துமீறலுக்கு எதிராகப் பல எதிர்ப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையில் கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டமொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும்

வத்திகான் பறந்தார் பேராயர்! அறிக்கையை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தார் கோட்டாபய

Posted by - February 23, 2022
கர்தினால் மல்கம் ரஞ்சித் வத்திக்கான் சென்றுள்ள நிலையிலேயே உயிர்த்த ஞாயிறு தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கைகள், ஜனாதிபதியினால் நாடாளுமன்றத்துக்கு கையளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும்

பெரியகுளத்தில் ஓ.பி.எஸ். சொந்த வார்டில் அ.தி.மு.க.தோல்வி

Posted by - February 23, 2022
பெரியகுளம் மட்டுமின்றி அ.தி.மு.க.வின் கோட்டையாக விளங்கிய தேனி அல்லிநகரம், போடி, கூடலூர் உள்பட மாவட்டத்தில் உள்ள 6 நகராட்சிகளையும் தி.மு.க. கைப்பற்றி உள்ளது.
மேலும்

அ.தி.மு.க.- த.மா.கா. கூட்டணி தோல்வி தற்காலிகமானது: ஜி.கே.வாசன்

Posted by - February 23, 2022
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் அ.தி.மு.க., த.மா.கா. கூட்டணியின் தோல்வி தற்காலிகமானது என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.
மேலும்

மு.க.ஸ்டாலினுக்கு மக்கள் தந்த பாராட்டு பத்திரம்- கனிமொழி பெருமிதம்

Posted by - February 23, 2022
“உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க. வெற்றி என்பது முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மக்கள் தந்த பாராட்டு பத்திரம்” என்று கனிமொழி எம்.பி. பெருமிதத்துடன் கூறினார்.
மேலும்

மு.க.ஸ்டாலின் வியூகங்களால் கொங்கு மண்டலத்தை வாரி சுருட்டிய தி.மு.க.

Posted by - February 23, 2022
கொங்கு மண்டலத்தை எப்படியும் தி.மு.க.வின் கோட்டையாக மாற்ற வேண்டும் என்பதில் மு.க.ஸ்டாலின் உறுதியாக இருந்தார். அதற்கு ஏற்றவாறு பல்வேறு வியூகங்களை அவர் வகுத்தார்.
மேலும்