தென்னவள்

அமைச்சர்களின் வீடுகளில் மின்துண்டிப்பு இல்லை

Posted by - February 25, 2022
நாட்டில் அத்தியாவசிய பொருள்களுக்கு தட்டுப்பாடு காணப்படுகின்ற நிலையில், அதிகளவான நிதியை நெடுஞ்சாலைகளை அமைக்க ஒதுக்கீடு செய்ய வேண்டுமா என கேள்வி எழுப்பிய ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருண, தற்காலிகமாக நெடுஞ்சாலைகள் அமைப்பதை நிறுத்த வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.
மேலும்

A9 வீதியில் மாட்டுடன் மோதி விபத்து

Posted by - February 25, 2022
கிளிநொச்சி – பளை A9 வீதியில்  இடம்பெற்ற விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மேலும்

’தமிழரின் 70 சதவீத நிலங்கள் அபகரிக்கப்பட்டுள்ளன’

Posted by - February 25, 2022
வடமாகாணத்தில் உள்ள தமிழர்களின் பூர்வீக நிலங்களில் 70 சதவீதத்தை அரச திணைக்களங்கள் அபகரித்து வைத்துள்ளதாக தெரிவித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன், அபகரிக்கப்பட்டுள்ள இந்நிலங்களை வேறு இனத்தவர்களுக்கு வழங்கப்படுவதாகவும், இது தொடர்பில் ஜனாதிபதி நேரடியாகத் தலையீடுகளை மேற்கொண்டு…
மேலும்

மன்னார் நகரில் பசுமையான நகரத் திட்டம்

Posted by - February 24, 2022
பசுமையான நகரத் திட்டத்தின் கீழ், மன்னார் நகரை அழகுபடுத்தும் வேலைத்திட்டத்தின் முதல் கட்டமாக, மன்னார் நகரை சுத்தமாக வைத்திருக்கும் நோக்குடன், கழிவுப் பொருள்களை தரம் பிரித்து சேகரிக்கும் குப்பைத் தொட்டிகள் மன்னார் நகரப் பகுதிகளில் வைக்கப்பட்டன.
மேலும்

வடக்கு ஆளுநருக்கு எதிராக கண்டனத் தீர்மானம்

Posted by - February 24, 2022
யாழ். தீவகப் பெண்கள் தொடர்பில் வடக்கு மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா தெரிவித்துள்ள கருத்து மிகுந்த மன வேதனையைத் தந்துள்ளது எனச் சுட்டிக்காட்டி வேலணை பிரதேச சபையில் கண்டனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
மேலும்

ஆளுநர் மன்னிப்பு கோரவேண்டும்-கஜேந்திரன்

Posted by - February 24, 2022
தீவகப்பெண்களை இழிவுபடுத்தும் விதத்தில் வடமாகாண ஆளுநர் தெரிவித்துள்ள கருத்திற்கு தனது கண்டனத்தை தெரிவித்துள்ள தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் ஆளுநர் மன்னிப்பு கோரவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மேலும்

யாழ். போதனா மருத்துவமனையில் இருந்து தப்பித்த கொரோனா தொற்றாளர்!

Posted by - February 24, 2022
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த கொரோனாத் தொற்றாளர் ஒருவர் மாயமாகியுள்ளார்.
மேலும்

ஊடகவியலாளர் வீட்டில் கைவரிசையைக் காட்டிய திருடர்கள்!

Posted by - February 24, 2022
வவுனியாவில் பெண் ஊடகவியலாளர் ஒருவரின் வீடு இன்று பட்டப் பகலில் உடைக்கப்பட்டு பணம், நகை, கமரா என்பன திருடப்பட்டுள்ளன.
மேலும்

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் விடுத்துள்ள கோரிக்கை

Posted by - February 24, 2022
மன்னார் மனிதப் புதைகுழி மீண்டும் அகழ்வு செய்யும் போது காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் அதனை நேரடியாக பார்வையிட்டு உண்மைகளை கண்டறிய அனுமதிக்க வேண்டும் என மன்னாரில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளை தேடும் குடும்பங்களின் சங்க செயலாளர் பி.ஷர்மிளா கோரிக்கை விடுத்துள்ளார்.
மேலும்