தென்னவள்

ஹங்கேரியில் இருந்து 240 இந்தியர்களுடன் புறப்பட்ட 3வது விமானம் டெல்லி வந்தடைந்தது

Posted by - February 27, 2022
போரால் பாதிக்கப்பட்டுள்ள உக்ரைனில் இருந்து வந்த 2 விமானங்களில் 469 இந்தியர்கள் தாயகம் திரும்பியுள்ளனர்.
மேலும்

ரஷிய ஏவுகணை தாக்குதலில் தீப்பற்றி எரியும் உக்ரைன் எண்ணெய் கிடங்கு

Posted by - February 27, 2022
பேச்சுவார்த்தைக்கு வர உக்ரைன் மறுத்துவிட்ட நிலையில், உக்ரைனை அனைத்து திசைகளிலும் முன்னேறி தாக்கும்படி ரஷிய ராணுவத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும்

தென்கொரியாவில் ஒரே நாளில் 1 லட்சத்து 66 ஆயிரம் பேருக்கு கொரோனா

Posted by - February 27, 2022
தென்கொரியாவில் ஒரே நாளில் அங்கு 112 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்தனர். இதனால் மொத்த பலி எண்ணிக்கை 7 ஆயிரத்து 895 ஆக உயர்ந்துள்ளது.
மேலும்

பேருந்து சேவைகளை மட்டுப்படுத்த தீர்மானம்

Posted by - February 27, 2022
எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக நாளை (28) முதல் பஸ் சேவைகள் மட்டுப்படுத்தப்படும் என தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
மேலும்

உக்ரைனுக்கு உதவும் நட்பு நாடுகள் – வான் வெளியை பயன்படுத்த தடை விதித்தது ரஷியா

Posted by - February 27, 2022
ரஷிய விமானங்கள் தனது வான்வெளியை பயன்படுத்த தடை விதிக்கும் நடவடிக்கைகளை ஜெர்மனி அரசு மேற் கொண்டுள்ளது.
மேலும்

ஹெரோயினுடன் ஒருவர் கைது

Posted by - February 27, 2022
திருகோணமலை – கொட்பே மீன்பிடி கிராமத்தில் ஹெரோயின் போதைப்பொருளை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் சந்தேகநபர் ஒருவரைக் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும்

ரஷியாவிற்கு எதிராக போரிட உக்ரைனுக்கு ஆயுதங்கள் வழங்குவோம் – ஜெர்மனி அறிவிப்பு

Posted by - February 27, 2022
உக்ரைன் தலைநகரை ரஷியா கைப்பற்றுவதை தடுக்கும் நடவடிக்கையாக உக்ரைனுக்கு ஆயுத உதவி வழங்கப்படுவதாக தெரிவிக்கப் பட்டுள்ளது.
மேலும்

உக்ரைனிய பெண் நேற்று கண்டியில் போராட்டத்தில் ஈடுபட்டார்!

Posted by - February 27, 2022
ரஷ்யா – உக்ரைன் மோதல் தீவிரம் அடைந்துள்ள நிலையில், உக்ரைன் நாட்டு மக்கள் பாரிய நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்துள்ளனர்.
மேலும்

இலங்கையில் வேலை நாட்களின் எண்ணிக்கையை குறைக்க யோசனை

Posted by - February 27, 2022
இலங்கையில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையை சமாளிக்க வாரத்திற்கு வேலை நாட்களின் எண்ணிக்கையை நான்காக குறைத்து, மணிநேரத்தை அதிகரிக்க மத்திய வங்கி தீர்மானத்துள்ளது.
மேலும்

இலங்கையில் 4 ஆயிரம் உக்ரைன் சுற்றுலாப் பயணிகள் தங்கியுள்ளனர் !

Posted by - February 27, 2022
இலங்கையில் சுமார் 4 ஆயிரம் உக்ரைன் சுற்றுலாப் பயணிகள் தங்கியுள்ளனர் என்று சுற்றுலாத்துறை அமைச்சு தகவல் வெளியிட்டுள்ளது. இவர்கள் 30 நாட்களுக்கான விசாவைப் பெற்றே நாட்டுக்கு வருகை தந்துள்ளனர்.
மேலும்