அமைச்சரவையில் ஜனாதிபதிஇபிரதமர் முன்னிலையில் பூனையை போல் அமைதியாக இருக்கும் அமைச்சர் விமல் வீரவன்ச மக்கள் மத்தியில் வீரனைபோல் அரசாங்கத்திற்கு எதிராக கருத்துரைக்கிறார்.
இன்றளவில் இலங்கையைப் பொறுத்தமட்டில் கிறிஸ்தவ தேவாலயங்களில் குண்டை வெடிக்கச்செய்து பெருமளவான உயிர்கள் பலியாவதற்குக் காரணமானவர்களின் செயற்பாடு தீவிரவாதமாக நோக்கப்படவில்லை.
முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில மற்றும் அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் 11 அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் இன்று கூடி எதிர்கால நடவடிக்கைகளை தீர்மானிக்கவுள்ளனர்.
யாழ்ப்பாணம் – ஆரியகுளம் ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயத்தில் உண்டியல் உடைத்துத் திருடிய இருவர் யாழ். மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
திருகோணமலை – ஹொரவ்பொத்தானை பிரதான வீதி பகுதியில் நேற்று முன் தினம் இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்த அருட்தந்தையின் உடல் இன்று காலை அடக்கம் செய்யப்பட்டுள்ளது.
மன்னார் மாவட்டத்தில் நேற்று மாலை முதல் எரிபொருள் நிலையங்களில் டீசல் இன்மையால் தனியார் பேருந்து உரிமையாளர்கள் உட்பட பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.