தென்னவள்

அமெரிக்க அதிபருடன், உக்ரைன் அதிபர் பேச்சுவார்த்தை – பாதுகாப்பு மற்றும் நிதி உதவி குறித்து ஆலோசனை

Posted by - March 6, 2022
ரஷியாவிற்கு எதிராக பொருளாதாரத் தடைகள் குறித்தும் விவாதித்ததாக, ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.
மேலும்

ரஷியாவில் சேவையை நிறுத்தியது விசா, மாஸ்டர்கார்டு நிறுவனங்கள்

Posted by - March 6, 2022
ரஷிய வங்கிகளால் வழங்கப்படும் கார்டுகள் இனி மாஸ்டர்கார்டு நெட்வொர்க்கால் ஆதரிக்கப்படாது என மாஸ்டர்கார்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும்

கல்வி அமைச்சின் அதிரடி தீர்மானம்

Posted by - March 5, 2022
எதிர்வரும் திங்கட் கிழமை (07) முதல் பாடசாலைகள் மீள ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில், மாணவர்களை பாடசாலைக்கு அழைப்பது குறித்து புதிய தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
மேலும்

எரிபொருள் நிலையத்தை கடந்து செல்கையில் மக்கள் தாக்குவார்களோ என அச்சமாக உள்ளது

Posted by - March 5, 2022
எரிபொருள் நிரப்பு நிலையங்களைக் கடந்து செல்லும் போது மக்கள் எம்மைத் தாக்குவார்கள் என அஞ்சுவதாக பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் கீதா குமாரசிங்க தெரிவித்துள்ளார்.
மேலும்

வட்டுவாகல் கோத்தாபாய கடற்படையினருக்கு தமிழர்நிலங்களை விடுவிக்கும் எண்ணமில்லை

Posted by - March 5, 2022
முல்லைத்தீவு – வட்டுவாகல் பகுதியில் தமிழ் மக்களுக்குச்சொந்தமான பூர்வீக காணிகளை கோத்தாபாய கடற்படைமுகாம் கடற்படையினர் அபகரித்துள்ளனர்.
மேலும்

கண்டியிலும் கையெழுத்து வேட்டை

Posted by - March 5, 2022
பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை முற்றாக ஒழிக்க வேண்டும் எனக் கோரி கையெழுத்து திரட்டும் நடவடிக்கை இன்று கண்டியிலும் முன்னெடுக்கப்பட்டது.
மேலும்

கிளிநொச்சியில் அதிக விலைக்கு விற்கப்படும் கடல் மீன்கள் !

Posted by - March 5, 2022
கிளிநொச்சி மாவட்டத்தில் கடல் உணவுகளின் விலைகள் மிக மோசமாக அதிகரித்து காணப்படுகின்றமையால் பொதுமக்கள்  பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என எமது செய்தியாளர் தெரிவித்துளார்.
மேலும்

முன்னாள் போராளிக்கு ஆயுள் தண்டனை

Posted by - March 5, 2022
விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முன்னாள் உறுப்பினர் தங்கவேலு நிமலனுக்கு ஆயுள் தண்டனை விதித்து கொழும்பு மேல் நீதிமன்றம் நேற்று தீர்பளித்துள்ளது.
மேலும்