எனக்கும் எனது பிள்ளைக்கும் பக்கச் சார்பின்றிய நிலையில் நீதி வேண்டும் எனவும் என் பிள்ளையை மீண்டும் என்னிடம் ஒப்படைக்க வேண்டும் எனவும் இளவாலையைச் சேர்ந்த இளம் தந்தை க. திவாகர் தெரிவித்துள்ளார்.
மாலைதீவில் கடந்த மாதம் 26ஆம் திகதி மரணமடைந்த இலங்கை தேசிய கால்பந்தாட்ட வீரர் டக்சன் பியூஸ்லஸின் பூதவுடல் நேற்று இரவு 10 மணியளவில் மன்னார் – பனங்கட்டுக்கொட்டிலில் உள்ள அன்னாரது இல்லத்திற்கு அஞ்சலிக்காக எடுத்து வரப்பட்டுள்ளது.
பிரதமரின் அமைப்பாளரான கீத நாத் காசிலிங்கம் அரசியல் பழகுவதற்கு ஆர்வமாக இருந்தால் மக்களை குழப்பாமல் அரசியல் பழங்குமாறு பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தவிசாளரும் யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு இணைத் தலைவருமான அங்கஜன் இராமநாதன் கோரிக்கை விடுத்தார்.
மன்னார் மாவட்டத்தின் தொன்மை வாய்ந்த சுற்றுலா தலங்களாக காணப்படும் புராதன சின்னங்களை கொண்ட இடங்களை பார்வையிடும் நோக்கில் இராஜாங்க அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க நேற்று (4) மதியம் மன்னார் மாவட்டத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்தார்.
மத்திய அரசிடம் முறையான அனுமதி பெற்று இந்த திட்டம் விரைவில் நிறைவேற்றப்படும். தமிழகத்தின் எதிர்ப்பை மீறி மேகதாது திட்டத்தை நிறைவேற்றுவதில் அரசு உறுதியாக இருக்கிறது” என அறிவித்தார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற தி.மு.க. நிர்வாகிகள் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெறுகின்றனர்.
திராவிட முன்னேற்றக் கழகத்தலைவர் எடுத்துள்ள நடவடிக்கைக்கு நாங்கள் என்றென்றும் நன்றிக்கடன்பட்டிருக்கிறோம் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கூறி உள்ளார்.