தென்னவள்

இலங்கையில் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் எங்கே?

Posted by - March 6, 2022
முக்கிய அரசு நிறுவனங்களில் இன-மத தேசியவாதம் மேலும் வெளிப்படையாக தெரிகிறது; இதனால், சிறுபான்மை இனத்தவர் விளிம்பு நிலைக்குத் தள்ளப்படுவதும், அஞ்சுவதும் அதிகரித்து, நல்லிணக்கம் பாதிக்கப்படுகிறது என்று ஐ.நா. மனித உரிமை பேரவைக் கூட்டத்தில் தெரிவித்துள்ளார் ஐ.நா. மனித உரிமை உயர் ஆணையர்…
மேலும்

போர் நிறுத்த தோல்விக்கு உக்ரைனே காரணம்- ரஷிய படைகள் ஆக்ரோ‌ஷமாக குண்டுவீச்சு

Posted by - March 6, 2022
ரஷியாவின் தொடர் தாக்குதலால் உக்ரைனில் லட்சக்கணக்கான மக்கள் வெளியேற முடியாமல் சிக்கிக் கொண்டு உள்ளனர். குண்டுவீச்சு காரணமாக அண்டைநாடுகளின் எல்லைகளுக்கு பயணம் செய்ய அவர்களால் முடியவில்லை.
மேலும்

வடசென்னை பகுதியில் 4 நாட்கள் குடிநீர் சப்ளை நிறுத்தம்

Posted by - March 6, 2022
பொதுமக்கள் அவசர தேவைகளுக்கு லாரிகள் மூலம் குடிநீர் பெற்றுக்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக சென்னை குடிநீர் வாரியம் தெரிவித்துள்ளது.சென்னை குடிநீர் வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
மேலும்

அண்ணா அறிவாலயத்தில் மார்ச் 8-ந்தேதி மு.க.ஸ்டாலின் தலைமையில் மகளிர் தினவிழா கொண்டாட்டம்

Posted by - March 6, 2022
பெண் உரிமை போற்றி பெண்களுக்கு பெருமை சேர்க்கும் இவ்விழாவில் தி.மு.க. மகளிர் மட்டுமின்றி அனைத்து மகளிரும் திரளாக கலந்துகொண்டு சிறப்பிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.
மேலும்

மேகதாது அணை கட்டும் முயற்சியை முறியடிப்போம்- வைகோ அறிக்கை

Posted by - March 6, 2022
முதல்வர் பொறுப்பு ஏற்றவுடன், முதன் முறையாக டெல்லி சென்ற மு.க.ஸ்டாலின் ஜூன் 16, 2021-ல் பிரதமர் மோடியை சந்தித்தபோது, “மேகதாது அணைத் திட்டத்திற்கு ஒன்றிய அரசு அனுமதி அளிக்கக் கூடாது” என்று நேரில் வலியுறுத்தினார்.
மேலும்

உசிலம்பட்டி, ஆம்பூர் தி.மு.க. நிர்வாகிகள் நீக்கம்- துரைமுருகன் அறிவிப்பு

Posted by - March 6, 2022
உசிலம்பட்டி செயலாளர் எஸ்.தங்கமலைப்பாண்டி, ஆம்பூர் நகர செயலாளர் எம்.ஆர். ஆறுமுகம் மற்றும் எஸ்.எம். ‌ஷபீர் அகமத் ஆகியோரை அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்குவதாக தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.
மேலும்

உள்ளாட்சி தலைவர்கள் மூலம் தடுப்பூசி போடுவது தீவிரப்படுத்தப்படும்- மா.சுப்பிரமணியன் தகவல்

Posted by - March 6, 2022
தமிழகத்தில் இதுவரை 23 மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. நேற்றைய முகாமில் 6 லட்சத்து 81 ஆயிரத்து 977 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
மேலும்

உக்ரைன் ராணுவத்தில் சேர விருப்பம் தெரிவிக்கும் பிரிட்டன் ராணுவ வீரர்

Posted by - March 6, 2022
தமது அனுபவத்தை பயன்படுத்தி, உக்ரைன் ராணுவத்திற்கு தமது பங்களிப்பை அளிக்க விரும்புவதாக அவர் கூறியுள்ளார்.
மேலும்

போர் நிறுத்தத்தை மீறி தாக்குதல் நடத்துகிறது ரஷியா – உக்ரைன் குற்றச்சாட்டு

Posted by - March 6, 2022
4 லட்சம் பேர் ரஷிய படையினரால் பிணைக் கைதிகளாக வைக்கப் பட்டுள்ளதாக மரியுபோல் நகர மேயர் தெரிவித்துள்ளார்.
மேலும்

அமெரிக்க அதிபருடன், உக்ரைன் அதிபர் பேச்சுவார்த்தை – பாதுகாப்பு மற்றும் நிதி உதவி குறித்து ஆலோசனை

Posted by - March 6, 2022
ரஷியாவிற்கு எதிராக பொருளாதாரத் தடைகள் குறித்தும் விவாதித்ததாக, ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.
மேலும்