தென்னவள்

பதுங்கியிருந்த இடத்தின் அருகிலேயே குண்டுகள் விழுந்தன- உக்ரைனில் இருந்து திரும்பிய உடுமலை மாணவர்

Posted by - March 10, 2022
உக்ரைனில் இருந்து புறப்பட்டதில் இருந்து கோவைக்கு வரும்வரை எங்களுக்கு எந்தவித செலவும் இல்லை. நாங்கள் உக்ரைனில் இருந்து சொந்த ஊருக்கு திரும்பி வருவதற்கு எங்களுக்கு மத்திய, மாநில அரசுகள் நல்லபடியாக உதவின.
மேலும்

மாட்டு வண்டியில் பிரதேசசபை செல்லும் உறுப்பினர்கள்

Posted by - March 10, 2022
நாட்டில் அதிகரித்துள்ள விலைவாசி, பொருட்கள் தட்டுப்பாடு, மின்வெட்டு உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாக கரைதுறைப்பற்று பிரதேச சபை உறுப்பினர்கள் இன்று (10) மாட்டு வண்டியில் பிரதேச சபைக்கு சென்று கவனயீர்ப்பில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும்

ரஷியாவில் தனது சேவையை தற்காலிகமாக நிறுத்தி வைத்தது வார்னர் மீடியா

Posted by - March 10, 2022
உக்ரைன் மீதான தாக்குதலைக் கண்டிக்கும் வகையில் ரஷியாவில் சி.என்.என். தனது ஒளிபரப்பை நிறுத்தியுள்ளது.
மேலும்

உக்ரைன் மீது ரசாயன ஆயுதங்களால் ரஷியா தாக்குதல் நடத்தலாம் – வெள்ளை மாளிகை எச்சரிக்கை

Posted by - March 10, 2022
உக்ரைன் மீதான தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பல்வேறு நாடுகள் ரஷியா மீது பொருளாதார தடைகளை விதித்தன.
மேலும்

குழந்தைகள் மருத்துவமனை மீது ரஷிய படைகள் தாக்குதல் – அதிபர் ஜெலன்ஸ்கி குற்றச்சாட்டு

Posted by - March 10, 2022
போர் நிறுத்தத்தைக் கடைப்பிடிக்க முடியாத சூழலில் ரஷியாவும், உக்ரைனும் ஒன்றை ஒன்று குற்றம் சாட்டி வருகின்றன.
மேலும்

தென் கொரியா அதிபர் தேர்தல் – நூலிழையில் வென்றது மக்கள் சக்தி கட்சி

Posted by - March 10, 2022
தென் கொரியாவில் கொரோனா பாதிப்பு உச்சத்தை எட்டியுள்ள நிலையில், அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
மேலும்

மரபணு மாற்றம் செய்யப்பட்ட பன்றியின் இதயம் பொருத்தப்பட்ட நபர் 2 மாதத்தில் உயிரிழப்பு

Posted by - March 10, 2022
டேவிட் பென்னட் பன்றியின் இதயத்தை அறுவை சிகிச்சை மூலம் பொருத்திக் கொண்ட முதல் நபர் என்ற பெருமையை பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும்

ஐநாவுக்குக் கடிதம் எழுதும் கட்சிகள் ?

Posted by - March 9, 2022
கடந்த ஆண்டு ஜனவரி 21ஆம் திகதி கூட்டாகக் கடிதம் அனுப்பிய கட்சிகள் இம்முறை ஐநாவுக்கு தனித்தனியாகவும் கூட்டாகவும் கடிதங்களை அனுப்பியுள்ளன. கடந்த ஆண்டு அனுப்பிய கடிதத்தின் விளைவாக என்ன நடந்தது? அக்கூட்டுக் கடிதத்தில் பொறுப்புக்கூறலை ஜெனிவாவுக்கு வெளியே கொண்டு போகவேண்டும் என்று…
மேலும்

நல்லாட்சி காலத்தில் கூட்டமைப்பினர் தனது நண்பரை பாதுகாக்கவே பயங்கரவாத தடை சட்டத்தை நீக்க கோரவில்லை!-விக்னேஸ்வரன்

Posted by - March 9, 2022
கடந்த நல்லாட்சி காலத்தில் அரசோடு சேர்ந்து இயங்கிய கூட்டமைப்பினர் தனது நண்பரை பாதுகாக்கவே பயங்கரவாத தடை சட்டத்தை நீக்க கோரவில்லை என வடக்கு மாகாணசபையின் முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் பாராளுமன்ற உறுப்பினருமான க வி விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
மேலும்

உக்ரைன் போலீசாரால் தாக்கப்பட்டு உயிர் பிழைத்து வந்துள்ளோம்- ஊர் திரும்பிய மாணவர்கள் கண்ணீர் பேட்டி

Posted by - March 9, 2022
நாங்கள் இருந்த இடத்துக்கும், உக்ரைன் தலைநகர் கீவுக்கும் 800 கிலோமீட்டர் தொலைவாகும். அங்கு குண்டு மழைகள் பொழிந்த வண்ணம் இருந்தன. உட­னடி­யாக சொந்த நாட்­டிற்­கு திரும்ப முடிவு செய்­து விமான டிக்கெட்டுகள் எடுத்தோம்.
மேலும்