யாழ்.பல்கலைக்கழக மருத்துவ பீட போலி அடையாள அட்டையுடன் தங்கியிருந்த யுவதி ஒருவர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
ரஷியா மீதான பொருளாதார தடைகள் மற்றும் உக்ரைனுக்கு மனிதாபிமான உதவிகள் வழங்குவது குறித்து செலன்ஸ்கியிடம் ஆலோசித்ததாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கூறி உள்ளார்.
உக்ரைன் தலைநகர் கீவ்வில் ரஷியா விமான தாக்குதல் நடத்தப்படக்கூடும் என்று அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.