கச்சத்தீவு திருவிழாவையொட்டி இன்று காலை ராமேசுவரம் துறைமுகத்தில் இருந்து ஆண்கள் மட்டும் 70-க்கும் மேற்பட்டோர் 3 விசைப்படகு, ஒரு நாட்டுப்படகில் புறப்பட்டு சென்றனர்.
ஒரு ரூபாய் செலவு செய்தாலும் அந்த ஒரு ரூபாய் சிந்தாமல் சிதறாமல் கடைக்கோடி மக்களுக்கும் சென்றடைய வேண்டும் என கலெக்டர்கள் மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
உக்ரைன் மீது படையெடுத்துள்ள ரஷியா 2 வாரத்திற்கும் மேலாக போர் செய்து வருகிறது. ரஷியாவின் படையெடுப்புக்கு கண்டனம் தெரிவித்துள்ள உலக நாடுகள் பலவும் அதன் மீது பொருளாதார தடையை விதித்துள்ளன.
ஐரோப்பிய ஒன்றிய அரசுகள், இலங்கையின் மலையக தமிழ் மக்களை கவனத்தில் கொள்ள பிரான்ஸ் வழி காட்ட வேண்டும் என்ற எனது கோரிக்கையை பிரான்ஸ் தூதுவர் எரிக் லெவர்டு சந்தோஷமாக ஏற்றுக்கொண்டார் என்று தெரிவித்த .தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன்,…