தென்னவள்

8 கிலோ 75 கிராம் கேரளா கஞ்சாவுடன் பெண் உட்பட மூவர் கைது

Posted by - March 16, 2022
வவுனியா ஓமந்தை இரானுவ சாவடியில் வாகனத்தில் 8 கிலோ 75 கிராம் கேரளா கஞ்சாவினை கடத்திச்சென்ற குற்றச்சாட்டில் பெண் உட்பட மூவர் இன்று (16) காலை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும்

சிறுவனுக்கு பாலியல் துன்புறுத்தல்; ஆசிரியருக்கு பிணை

Posted by - March 16, 2022
யாழ்., தென்மராட்சி பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் 13 வயதுச் சிறுவனுக்கு பாலியல் ரீதியான துன்புறுத்தல் புரிந்த குற்றச்சாட்டில் கைதான ஆசிரியருக்கு, சாவகச்சேரி நீதவான் நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது.
மேலும்

சட்டக் கல்லூரி நுழைவுத் தேர்வு தேதியை மாற்றுக: சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜூவுக்கு வைகோ வலியுறுத்தல்

Posted by - March 16, 2022
சட்டக் கல்லூரி நுழைவுத் தேர்வு தேதியை மாற்ற வேண்டுமென மத்திய சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜூவுக்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மேலும்

தமிழ்நாட்டில் மின்தேவையை பூர்த்தி செய்ய மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ஒப்பந்தங்கள்

Posted by - March 16, 2022
சோலார் எனர்ஜி கார்ப்பரே‌ஷன் ஆப் இந்தியாவிலிருந்து வாங்கப்படும் 1000 மெகாவாட் சூரிய சக்தி மின்சாரம் பயன்பாட்டுக்கு 2022-2023ம் ஆண்டு இறுதியில் கிடைக்கபெறும்.
மேலும்

நத்தம் அருகே 15ம் நூற்றாண்டை சேர்ந்த வில்வீரன் நடுகல் கண்டெடுப்பு

Posted by - March 16, 2022
வீரன் தனது வலது கையில் வில்லின் அம்பை கடக முத்திரையில் பிடித்தும் இடது கையில் வில்லை, அதன் நடுப்பகுதியான நாபியை பிடித்தும் காட்சியளிக்கிறான்.
மேலும்

சென்னை அம்மா உணவகங்களில் உணவு விற்பனை கடும் சரிவு

Posted by - March 16, 2022
சென்னையில் உள்ள அம்மா உணவகங்களுக்கு கடந்த 2021-2022-ம் ஆண்டில் ரூ.120 கோடி செலவாகி இருக்கிறது. ஒவ்வொரு மாதமும் ரூ.10 கோடி வரை செலவு செய்யப்படுகிறது என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும்

சென்னையில் 12 முதல் 14 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கியது

Posted by - March 16, 2022
சென்னை அசோக் நகர் மகளிர் பள்ளியில் மாணவர்களுக்கு தடுப்பூசி போடும் தொடக்க நிகழ்ச்சியை சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
மேலும்

ரஷியாவுடன் அனைத்து வணிகத்தையும் நிறுத்த வேண்டும்- அதிபர் ஜெலன்ஸ்கி வலியுறுத்தல்

Posted by - March 16, 2022
கனடா நாட்டு பாராளுமன்றத்தில் காணொலி மூலம் பேசிய ஜெலன்ஸ்கி, உக்ரைனுக்கு கனடா அளித்த மனிதாபிமானம் மற்றும் ராணுவ உதவிகளுக்கு நன்றி தெரிவித்தார்.
மேலும்

மரியுபோல் நகரில் 500 மக்களை பணய கைதிகளாக பிடித்துள்ள ரஷிய படை

Posted by - March 16, 2022
மரியுபோல் நகரில் உள்ள மருத்துவமனையை ரஷிய படைகள் கைப்பற்றி உள்ளன. மேலும் சுமார் 500 பேரை பணய கைதிகளாக பிடித்து வைத்துள்ளனர்.
மேலும்

21-வது நாளாக நீடிக்கும் போர்: கீவ் நகரில் ரஷிய ராணுவம் தொடர்ந்து தாக்குதல்

Posted by - March 16, 2022
ரஷிய படைக்கு எதிராக உக்ரைன் ராணுவ வீரர்களும் கடுமையாக போரிட்டு வருகின்றனர். இதனால் ரஷிய படை தலைநகர் கிவ்வுக்குள் முழு பலத்துடன் செல்ல முடியாமல் திணறி வருகிறது.
மேலும்