தென்னவள்

பயங்கரவாத தடை சட்டம் குறித்து இலங்கேஸ்வரன் முன்வைத்துள்ள பிரேரணை

Posted by - March 24, 2022
பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்கக் கோரிய பிரேரணை இன்றைய தினம் அராலி 13ம் வட்டார உறுப்பினர் இலங்கேஸ்வரனால் வலிகாமம் மேற்கு பிரதேச சபையில் சமர்ப்பிக்கப்பட்டது.
மேலும்

’10 பேர் பாய்வதற்கு தயார்’

Posted by - March 24, 2022
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுடன் இருக்கும் பாராளுமன்ற உறுப்பினர்களின் 10 பேர், விரைவில் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுடன் இணையவுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே இன்று (24) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
மேலும்

முல்லைத்தீவு எரிபொருள் பதுக்கல் முறியடிப்பு

Posted by - March 24, 2022
முல்லைத்தீவு மாவட்டத்தில் எரிபொருளின் பதுக்கல் நிலையை கட்டுப்படுத்த பொலிஸார் மற்றும் இராணவத்தினர் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் பிரசன்னமாகியுள்ளார்கள்.
மேலும்

பன்றிக்கு வைக்கப்பட்டிருந்த மின்சாரத்தில் சிக்குண்டு குடும்பஸ்தர் பலி!

Posted by - March 24, 2022
மட்டக்களப்பு, வாகரை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கோமத்லாவெளி கிராம சேவகர் பிரிவில் பன்றிக்கு வைக்கப்பட்டிருந்த மின்சாரத்தில் சிக்குண்டு குடும்பஸ்தர் உயிரிழந்துள்ளார்.
மேலும்

கண்ணகி மாட்டு வண்டில் சவாரி திடல் திறப்பு நிகழ்வும்..! மாட்டு வண்டில் சவாரிகளும்!

Posted by - March 24, 2022
முல்லைத்தீவு வற்றாப்பளை நந்திக்கடல் கரையில் அமையப்பெற்ற கண்ணகி மாட்டு வண்டில் சவாரித்திடல் திறப்பு நிகழ்வு நேற்று முன்தினம் (22) மாலை நடைபெற்றுள்ளது.
மேலும்

யாழ். மத்திய பேருந்து நிலையத்தில் விழிப்புணர்வு நிகழ்வு

Posted by - March 24, 2022
பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான வன்முறைகளை இல்லாதொழிப்பதற்கான சுலோகங்கள் அடங்கிய ஸ்டிக்கர் வாகனங்களில் ஒட்டப்பட்டதுடன் துண்டுப்பிரசுரங்களும் வழங்கி வைக்கப்பட்டது.
மேலும்

அமெரிக்காவின் முதல் பெண் வெளியுறவுச் செயலர் மேடலின் ஆல்பிரைட் காலமானார்

Posted by - March 24, 2022
செக்கோஸ்லோவாக்கியாவை பூர்வீகமாகக் கொண்டதால், அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பு அவருக்கு கிடைக்காமல் போனது.
மேலும்

மழைநீர் வடிகால்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

Posted by - March 24, 2022
வெள்ள தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் மழைநீர் வடிகால் பணிகள் தொடர்பாக அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஆலோசனை நடத்தி வருகிறார்.சென்னை தலைமைச் செயலகத்தில்
மேலும்

துபாய் கண்காட்சியில் தமிழ்நாடு அரங்கம்- மு.க.ஸ்டாலின் நாளை திறந்து வைக்கிறார்

Posted by - March 24, 2022
துபாய் சர்வதேச தொழில் கண்காட்சியில் “தமிழ்நாடு அரங்கு” உருவாக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரங்கில் 31-ந்தேதி வரை தமிழ்நாடு வாரமாக அனுசரிக்க நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
மேலும்

தடுப்பூசி போட்டு கொள்ளாதவர்களை கண்டுபிடிக்க வீடு வீடாக ஆய்வு

Posted by - March 24, 2022
அடுத்து வரும் கொரோனா அலையை தடுக்க வேண்டும் என்றால் 100 சதவீதம் பேரும் 2 தவணை கொரோனா தடுப்பூசிகளையும் செலுத்தி இருக்க வேண்டும் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அதிகாரிகள் கூறினர்.
மேலும்