தென்னவள்

உயர் நீதிமன்றத்தில் ரஞ்சன் ஆஜர்

Posted by - March 25, 2022
சிறைத்தண்டனை அனுபவித்து வரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க, உயர் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்டுள்ளார். நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டின் பேரில் அவர் மீது தாக்கல் செய்யப்பட்டுள்ள இரண்டாவது வழக்கு விசாரணைக்கு அவர் அங்கு முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.
மேலும்

220 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் இளைஞன் கைது

Posted by - March 25, 2022
தலைமன்னார் கிராம பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இன்று (25) காலை விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போது 220 கிராம் ஐஸ் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது.
மேலும்

இலங்கை மின்சார சபை வாகனம் குடைசாய்ந்து விபத்து

Posted by - March 25, 2022
வவுனியா ஏ9 வீதியில் இன்று (25) பிற்பகல் இலங்கை மின்சார சபைக்கு சொந்தமான வாகனம் குடைசாய்ந்து விபத்துக்குள்ளானதில் இருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும்

டீசல் பெற்றுக்கொள்ள வந்த உழவு இயந்திரம் வாய்க்காலில் கவிழ்ந்து விபத்து

Posted by - March 25, 2022
டீசல் பெற்றுக்கொள்ள வந்த உழவு இயந்திரம் வாய்க்காலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இன்று காலை 9.30 மணியளவில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
மேலும்

வர்த்தக நிலையத்தினுள் இளைஞர் குழு அட்டகாசம்

Posted by - March 25, 2022
வவுனியா வைரவப்புளியங்குளம் யங்ஸ்டார் விளையாட்டு மைதானத்திற்கு முன்பாகவுள்ள வர்த்தக நிலையத்தினுள் புகுந்து இளைஞர் குழுவினர் மேற்கொண்ட தாக்குதலில் ஒருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மேலும்

இலங்கையில் எவ்வாறு ஏற்பட்டது ஏன்?

Posted by - March 25, 2022
தற்போதைய மலினமான பொருளாதார நிலைக்கு என்ன காரணம் என்று கேட்டால் கொரோனாவையும் உக்ரைன் போரையும்  காரணம் காட்டுவார்கள். உலகம் எங்கும்   கொரோனா தாக்கம் ஏற்பட்டிருக்கும் போது ஏனைய நாடுகளில் ஏற்படாத பொருளாதார வீழ்ச்சி இலங்கையில் எவ்வாறு ஏற்பட்டது ஏன் என கேள்வி…
மேலும்

வடமாகாண கல்வி அமைச்சின் நரித்தனம்

Posted by - March 25, 2022
தமிழ் பாடசாலை  மாணவர்களுக்கு இலங்கை இராணுவ முகாம்களில் சதுரங்க பயிற்சி வழங்க வடமாகாண கல்வி திணைக்கள அதிகாரிகள் அனுமதித்தமை சர்ச்சைகளை தோற்றுவித்துள்ளது.
மேலும்

பிளாஸ்டிக் சத்திரசிகிச்சை நிபுணர் 2 ஆவது ஆளணி உருவாக்கம்!

Posted by - March 25, 2022
வடமாகாண மக்களுக்கான மருத்துவ சேவையை மேம்படுத்தும் பொருட்டு யாழ் போதனா மருத்துவமனைக்கு இரண்டாவது பிளாஸ்டிக் சத்திர சிகிச்சை நிபுணர் ஆளணி உருவாக்கப்பட்டுள்ளது
மேலும்

திருநெல்வேலி ஆலயத்துக்கு வந்த முதியவர் மயங்கி வீழ்ந்து உயிரிழந்துள்ளார்

Posted by - March 25, 2022
திருநெல்வேலியில் உள்ள முத்துமாரியம்மன் ஆலயத்துக்கு வழிபாட்டுக்கு வந்த முதியவர் ஒருவர் திடீரென மயங்கி வீழ்ந்து உயிரிழந்துள்ளார்.
மேலும்

எரிபொருள் நிரப்பு நிலையத்துக்கு வந்து தீக்குளிக்க முயன்றவர் பொலிஸாரால் கைது !

Posted by - March 25, 2022
மனைவியுடன் முரண்பட்டுக் கொண்டு எரிபொருள் நிரப்பு நிலையத்துக்கு வந்து தீக்குளிக்க முயன்ற ஒருவர் கோப்பாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் நேற்று நடந்துள்ளது.
மேலும்