தென்னவள்

‘நீட்’ விவகாரத்தில் நல்ல முடிவு எட்டப்படும்- அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேட்டி

Posted by - March 28, 2022
நீட் தேர்வு விவகாரம் தொடர்பாக விரைவில் தமிழக முதல்வர், குடியரசு தலைவரை சந்தித்து பேசுவார் என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
மேலும்

சுவிஸ் ஓப்பன் இறுதிப் போட்டியில் வெற்றி பெற்ற பி.வி.சிந்துவுக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து

Posted by - March 28, 2022
சுவிஸ் ஓப்பன் 300 இறகுப்பந்தாட்டத் தொடரின் இறுதிப்போட்டியில் வென்று நம் அனைவரையும் பி.வி.சிந்து மீண்டும் ஒருமுறை பெருமை கொள்ளச் செய்துள்ளார் என முக ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
மேலும்

ஹிஜாப் சர்ச்சை விவகாரம்: பெண்கள் மீதான விமர்சனத்தை நிறுத்துங்கள்- உலக அழகி ஹர்னாஸ் சாந்து

Posted by - March 28, 2022
பெண்களின் இலக்கை அடைய விடுங்கள்.பெண்களை பறக்க அனுமதியுங்கள். அவர்களது இறக்கைகளை வெட்ட வேண்டாம். அப்படி வெட்ட வேண்டும் என்றால் உங்கள் இறக்கைகளை வெட்டி கொள்ளுங்கள் என ஹர்னாஸ் சாந்து கூறியுள்ளார். இஸ்ரேலில் நடந்த ‘மிஸ் யுனிவர்ஸ் 2021’ போட்டியில் இந்திய அழகி ஹர்னாஸ்…
மேலும்

குருநாகல் பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினரால் தாக்கப்பட்ட சட்ட மாணவன் மருத்துவமனையில்

Posted by - March 28, 2022
பொதுஜனபெரமுனவின் குருநாகல் நாடாளுமன்ற உறுப்பினர் சமன்பிரிய ஹேரத் தன்னை தாக்கியதாக சட்டம் பயிலும் மாணவர் ஒருவர் குற்றம்சாட்டியுள்ளார்.
மேலும்

சர்வதேச நாணயநிதியத்தின் அறிக்கை குறித்த விவாதத்தை தவிர்க்க முயன்றார் பசில்

Posted by - March 28, 2022
நாடாளுமன்றத்தில் சர்வதேச நாணயநிதியம் குறித்த விவாதத்தை நிதியமைச்சர் பசில் ராஜபக்ச தவிர்க்க முயன்றார் ஆனால் பிரதமர் அதற்கு அனுமதி வழங்கியுள்ளார்.
மேலும்

அரசின் உள்ளகப் பொறிமுறைக்குள் தமிழ் மக்கள் பிரச்சினையை சிக்க வைக்க கூடாது ! ரெலோ

Posted by - March 28, 2022
சர்வதேச அழுத்தங்களை நீர்த்துப் போக வைக்கும் அரசின் நகர்விற்கு இடமளிக்க முடியாது. நல்லிணக்க கோரிக்கைகளை கையாளுவதில் அவதானம் தேவை.
மேலும்

போதைபொருள்களுடன் ஒருவர் கைது

Posted by - March 28, 2022
மட்டக்களப்பு, வாழைச்சேனை பிரதேசத்தில் ஹெரோய்ன், ஐஸ், கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள்கள் மற்றும் போதை மாத்திரைகளை வைத்திருந்த நபரொருவர், நேற்றிரவு (27) கைது செய்யப்பட்டுள்ளார் என மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவு பொறுப்பதிகாரி பி.எஸ்.பி. பண்டார தெரிவித்தார்.
மேலும்

ஸ்டாலினிடம் செல்வம் எம்.பி கோரிக்கை

Posted by - March 28, 2022
இலங்கையில் வாழ முடியாதென்று இந்தியா செல்லும் தமிழ் அகதிகளுக்கு உதவுமாறு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் கோரிக்கையொன்றினை முன்வைத்துள்ளதாக வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.
மேலும்

அரியவகை பூச்சியினங்களைப் பிடித்தவர்களுக்கு விளக்கமறியல்!

Posted by - March 28, 2022
சிங்கராஜ வனப்பகுதியில் அரிய வகை ஓணான்கள் உள்ளிட்ட சிறிய பூச்சியினங்களை சேகரித்த குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட ஜேர்மன் நாட்டைச் சேர்ந்த சகோதரர்கள் இருவரை அடுத்த மாதம் 8ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, மொரவக்க நீதவான் நீதிமன்ற நீதவான் அஜித் லியனகே உத்தரவிட்டுள்ளார்.
மேலும்

அரசாங்கத்தைப் பிணையில் எடுக்க கூட்டமைப்பு தயாராகிறது!

Posted by - March 28, 2022
கடுமையான பொருளாதார நெருக்கடியில் இருந்து இலங்கையை பிணை எடுக்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தயாராகிவிட்டதாக  வலிந்து காணாமலாக்கப்பட்ட ஈழத் தமிழர்களின் உறவினர்கள் அமைப்பின் பணிப்பாளர் கருணாவதி பத்மநாதன்  தெரிவித்துள்ளார்
மேலும்