16 ஆயிரம் ஊர்க்காவல் படை வீரர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்- வைகோ
பத்து ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றுபவர்களை இரண்டாம் நிலை காவலராக பணி நிரந்தரம் செய்து இருப்பதைப் போன்று, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 16 ஆயிரம் ஊர்க்காவல் படை வீரர்களின் கோரிக்கைகளை கருணையோடு பரிசீலனை செய்து, நிறைவேற்றித் தர வேண்டும்.
மேலும்
