தென்னவள்

தண்ணீர் பந்தல் அமைத்து மக்கள் தாகத்தை தணியுங்கள்- விஜயகாந்த் வேண்டுகோள்

Posted by - April 5, 2022
அனைத்து மாவட்டங்களிலும் தண்ணீர் பந்தல்கள் அமைத்து குடிநீர், நீர்மோர், இளநீர், குளிர்பானம், தர்பூசணி போன்றவைகளை பொதுமக்களுக்கு வழங்க வேண்டுமென தொண்டர்களை விஜயகாந்த் கேட்டுக்கொண்டுள்ளார்,
மேலும்

இந்தியாவில் கடந்த 716 நாட்களில் இல்லாத அளவில் குறைந்த கொரோனா பாதிப்பு

Posted by - April 5, 2022
கொரோனா பாதிப்பால் கேரளாவில் கடந்த 2 நாட்களாக புதிய உயிரிழப்புகள் இல்லை. அதேநேரம் விடுபட்ட 56 மரணங்கள் தற்போது பட்டியலில் சேர்க்கப்பட்டது.இந்தியாவில் கடந்த 716 நாட்களில் இல்லாத அளவில் கொரோனா பாதிப்பு நேற்று ஆயிரத்திற்கும் கீழ் குறைந்த நிலையில், இன்று மேலும்…
மேலும்

பாகிஸ்தானின் இடைக்கால பிரதமருக்கான பெயரை பரிந்துரை செய்தார் இம்ரான் கான்

Posted by - April 5, 2022
பாராளுமன்றம் கலைக்கப்பட்டதையடுத்து, 90 நாட்களுக்குள் பொதுத்தேர்தல் நடத்தப்படும் என பாகிஸ்தான் அரசு அறிவித்துள்ளது.
மேலும்

ரஷியாவுடனான போரில் 18 பத்திரிக்கையாளர்கள் கொல்லப் பட்டுள்ளனர்- உக்ரைன் தகவல்

Posted by - April 5, 2022
11 நாடுகளைச் சேர்ந்த பத்திரிக்கையாளர்களுக்கு எதிராக பல குற்றச் செயல்கள் இழைக்கப் பட்டுள்ளதாக உக்ரைன் அரசு குறிப்பிட்டுள்ளது.
மேலும்

புதினுக்கு எதிராக போர்க்குற்ற விசாரணை நடத்த வேண்டும்- ஜோ பைடன் வலியுறுத்தல்

Posted by - April 5, 2022
மேற்கு நாடுகள் ரஷியாவிற்கு எதிராக கடுமையான பொருளாதாரத் தடைகளைப் பயன்படுத்த வேண்டும் என்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கேட்டுக்கொண்டார்.
மேலும்

#லைவ் அப்டேட்ஸ் உக்ரைன்: ரஷிய தூதர்களை வெளியேற்ற ஜெர்மனி, பிரான்ஸ் முடிவு

Posted by - April 5, 2022
உக்ரைன்-ரஷியா போர் 41-வது நாளாக நீடிக்கும் நிலையில், மைக்கோலைவ் நகரில் நிகழ்த்தப்பட்ட குண்டு வெடிப்பில் பொதுமக்கள் 10 பேர் கொல்லப்பட்டதாகவும், 46 பேர் காயமடைந்ததாகவும் அந்நகர மேயர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
மேலும்

பெரும்பான்மை உடையவர்களுக்கு அரசை கையளிக்கத் தயார்! ஜனாதிபதி கோட்டாபய அதிரடி அறிவிப்பு

Posted by - April 4, 2022
113 என்ற பெரும்பான்மையை நிரூபிப்பவர்களுக்கு அரசாங்கத்தை கையளிக்க தயார் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
மேலும்

கோட்டாபய ராஜபக்ச விடுத்த அழைப்பை மக்கள் விடுதலை முன்னணி நிராகரித்துள்ளது

Posted by - April 4, 2022
அரசாங்கத்துடன் இணைந்து கொள்ளுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச விடுத்த அழைப்பை மக்கள் விடுதலை முன்னணி நிராகரித்துள்ளது.
மேலும்

பொருளாதாரத்தில் மாற்றம் வரும் என்ற நம்பிக்கை இல்லை: செல்வம் அடைக்கலநாதன்

Posted by - April 4, 2022
புதியவர்கள் வந்து இந்த அரசாங்கத்தை நடத்தும் நிலைமை காணப்பட்டாலும் பொருளாதாரத்தில் ஒரு மாற்றம் வரும் என்ற நம்பிக்கை எமக்கு இல்லை என வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். அமைச்சரவை மாற்றம் தொடர்பில் வினவிய போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
மேலும்

அவசரகாலச் சட்டத்துக்கு எதிராகவே வாக்களிப்பேன் – ஆளுங்கட்சி எம்.பி. சந்திம உறுதி

Posted by - April 4, 2022
நாடாளுமன்றத்தில் அவசரகாலச் சட்டத்துக்கு எதிராகவே வாக்களிப்பேன் என ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினரான சந்திம வீரக்கொடி தெரிவித்துள்ளார்.
மேலும்