தென்னவள்

சுகாதாரத் திட்டங்களை தமிழகம் சிறப்பாக செயல்படுத்துகிறது: தேசிய சுகாதார ஆணையம் தகவல்

Posted by - April 8, 2022
முதலமைச்சர் மருத்துவ காப்பீட்டு திட்டம், பிரதமரின் ஆரோக்கிய திட்டத்துடன் இணைக்கப் பட்டதால் ஒவ்வொரு குடும்பமும் ஆண்டுக்கு 5 லட்சம் ரூபாய் வரை மருத்துவ வசதியை பெற முடியும்.
மேலும்

இந்தியா-அமெரிக்கா மந்திரிகள் பங்கேற்கும் பேச்சுவார்த்தை- 11ந் தேதி வாஷிங்டனில் நடைபெறுகிறது

Posted by - April 8, 2022
இந்த பேச்சுவார்த்தையில் பங்கேற்க இந்தியா தரப்பில் மத்திய மந்திரிகள் ராஜ்நாத் சிங் மற்றும் ஜெய்சங்கர் அமெரிக்கா செல்கின்றனர்,
மேலும்

லைவ் அப்டேட்ஸ் உக்ரைன்: கீவ் நகரில் சிதைந்து கிடக்கும் கட்டிடங்களில் இருந்து 26 உடல்கள் மீட்பு

Posted by - April 8, 2022
உக்ரைன்- ரஷியா போர் 44-வது நாளாக நீடிக்கும் நிலையில், போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்படும் என்ற நம்பிக்கையை இழந்து விட்டதாக ஐ.நா.மனித உரிமைகள் அமைப்பின் துணை தலைவர் தெரிவித்துள்ளார்.
மேலும்

இஸ்ரேல் நாட்டில் துப்பாக்கிச் சூடு- 2 பேர் உயிரிழப்பு, 6 பேர் படுகாயம்

Posted by - April 8, 2022
இந்த துப்பாக்கிச் சூட்டிற்கான காரணம் உடனடியாகத் தெரியவில்லை, எனினும் பாலஸ்தீனியர்களால் நடத்தப்படும் தொடர்ச்சியான தாக்குதலாக இது கருதப்படுகிறது.
மேலும்

ஐநா மனித உரிமைகள் கவுன்சிலில் இருந்து ரஷியா இடைநீக்கம்- உக்ரைன் வரவேற்பு

Posted by - April 8, 2022
அமெரிக்கா கொண்டு வந்த இந்த தீர்மானத்திற்கு 93 நாடுகள் ஆதரவு தெரிவித்த நிலையில், இந்தியா உள்பட 58 நாடுகள் வாக்கெடுப்பை புறக்கணித்தன.
மேலும்

நீட் தேர்வுக்கான விண்ணப்பக் கட்டணம் உயர்வு – தேசிய தேர்வு முகமை

Posted by - April 8, 2022
மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வின் கட்டணம் கடந்த ஆண்டை விட ரூ.100 உயர்த்தப்பட்டுள்ளது. பொதுப்பிரிவினருக்கான கட்டணம் ரூ.1,500-லிருந்து ரூ. 1,600 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
மேலும்

கடைசி பந்து வரை போராடுவேன்- பாகிஸ்தான் உச்சநீதிமன்ற தீர்ப்பு குறித்து இம்ரான் கான் கருத்து

Posted by - April 8, 2022
பாகிஸ்தான் மக்கள் மத்தியில் இன்று உரையாற்ற உள்ளதாகவும் இம்ரான் கான் குறிப்பிட்டுள்ளார்.
மேலும்

7 பேர் விடுதலை தொடர்பான ஆவணங்களை ஜனாதிபதிக்கு கவர்னர் ரவி அனுப்பியதாக தமிழக அரசு தகவல்

Posted by - April 8, 2022
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 7 பேர் விடுதலை குறித்த ஆவணங்களை ஜனாதிபதிக்கு கவர்னர் அனுப்பியுள்ளதாக சென்னை ஐகோர்ட்டில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
மேலும்

இந்த வார இறுதி மற்றும் பண்டிகைக்காலத்தின் போதான மின்வெட்டு நேரம் தொடர்பில் வெளியானது அறிவிப்பு

Posted by - April 7, 2022
இந்த வார இறுதி மற்றும் எதிர்வரும் பண்டிகைக்காலத்தின் போதான மின்வெட்டு நேரம் தொடர்பில் இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க அறிவித்துள்ளார்.
மேலும்

யாழில் விபத்து: ஒருவர் உயிரிழப்பு

Posted by - April 7, 2022
யாழ் – துணைவி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன், இன்னொருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவ் விபத்து சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளது. உறவினரின் வீட்டிற்கு பூப்புனித நீராட்டு விழாவிற்குச் சென்றுவிட்டு தங்களது வீட்டிற்குத் திரும்பிக்கொண்டிருந்த இளைஞர்களது மோட்டார் சைக்கிள்…
மேலும்