மட்டக்களப்பு – களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குருக்கள்மடம் பகுதியில் நேற்று மாலை இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மட்டக்களப்பு மாநகரசபையின் புதிய உறுப்பினராக இலங்கை தமிழரசுக்கட்சியின் வாலிப முன்னணியின் மட்டக்களப்பு நிர்வாக குழு உறுப்பினர் சிவநாதன் மேகராஜ் நியமிக்கப்பட்டுள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி நிதியமைச்சினை பொறுப்பேற்று 24 மணி நேரத்திற்குள் பதவியை இராஜினாமா செய்ததையடுத்து, பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் நிதியமைச்சராக பதவியேற்க தயங்குவதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையிலான விசேட சந்திப்பொன்று நேற்று (7) இடம்பெற்றது.
அரச சேவையில் எழுதுபொருட்களுக்கு பாரிய தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் இதனால் அரச சேவையின் பணிகளை முன்னெடுப்பதில் பல்வேறு தடைகள் ஏற்பட்டுள்ளதாகவும் அரச மாகாண தொழிற்சங்க கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
உறுப்பினர்கள் கேள்வி நேரத்தை, கேள்விக்காக மட்டுமே பயன்படுத்தவேண்டும் புகழ்ந்து பேச பயன்படுத்த வேண்டாம் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தினார்.சட்டப்சபையில், வினாக்கள் விடைகள் நேரத்தின்போது பேசிய ஒட்டபிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா முதலமைச்சரை புகழ்ந்து பேசினார்.