காலி முகத்திடலில் குவிந்துள்ள ஆயிரக்கணக்கானோர்! பலப்படுத்தப்பட்டுள்ள ஜனாதிபதி செயலகத்தின் பாதுகாப்பு
காலி முகத்திடல் பகுதியில் தற்போது பெருந்திரளான இளைஞர், யுவதிகள் குவிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தேசியக்கொடிகள் மற்றும் அரசாங்கத்திற்கு எதிரான வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளுடன் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் அப்பகுதியில் போக்குவரத்திற்கும் இடையூறு ஏற்பட்டுள்ளதாக தெரியவருகிறது. அத்துடன் ஜனாதிபதி…
மேலும்
