தென்னவள்

இளைஞர்களின் சமூகப் புரட்சியை குறைத்து மதிப்பிட வேண்டாம் – கரு ஜயசூரிய அரசாங்கத்திடம் கோரிக்கை

Posted by - April 12, 2022
நாட்டின் ஒவ்வொரு அரசியல் கட்சிக்கும் அதிகாரத்தை அடைவதற்கான பிரத்தியேக கொள்கைகள் இருக்கலாம். ஆனாலும் நாட்டின் இளைஞர்கள் தானாக முன்வந்து பரிந்துரைகளை முன்வைக்கும்போது அதற்கு செவிசாய்ப்பது எமது கடமையாகும்.
மேலும்

நியூயோர்க்கில் துப்பாக்கிச் சூடு : 13 பேர் காயம்

Posted by - April 12, 2022
நியூயோர்க் – புரூக்ளினிலுள்ள சுரங்க ரயில் நிலையத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் சுமார் 13 பேர் காயமடைந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
மேலும்

இலங்கையில் மற்றுமொரு நெருக்கடி ! பச்சிளம் குழந்தைகளின் உயிரைக் காப்பதற்கு உதவுங்கள்

Posted by - April 12, 2022
பச்சிளம் குழந்தைகளின் உயிரைக் காப்பதற்கு அவசியமான மருத்துவ உபகரணங்களுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கும் நிலையில், இவ்வருடத்திற்குத் தேவைப்படும் அத்தியாவசிய மருத்துவ உபகரணங்களை நன்கொடையாக வழங்கி உதவுமாறு பச்சிளம் குழந்தைகளுக்கான மருத்துவ சங்கம் கோரியிருக்கின்றது.
மேலும்

பொருளாதார நெருக்கடிக்கு கடந்த கால யுத்தமே காரணம் – சித்தார்த்தன்

Posted by - April 12, 2022
ஜனாதிபதிக்கு எதிரான குற்றப் பிரேரணையை பொறுத்தமட்டில் நாங்கள் தனியாக முடிவு எடுப்பதை காட்டிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக ஒரு முடிவு எடுத்தால் தான் அது பலமாக இருக்கும் என புளொட் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான த.சித்தார்த்தன் தெரிவித்தார்.
மேலும்

இராஜாங்க அமைச்சர் பியங்கர ஜயரத்னவுக்கு பிரதேச அபிவிருத்தி குழு தலைமை

Posted by - April 12, 2022
இராஜாங்க அமைச்சர் பியங்கர ஜயரத்னவுக்கு பிரதேச அபிவிருத்தி குழு தலைவருக்கான நியமனத்தை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ வழங்கி வைத்துள்ளார்.
மேலும்

196 பேர் தொடர்ந்தும் விளக்கமறியலில்

Posted by - April 12, 2022
உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடைய 735 பேர் இதுவரை கைதுசெய்யப்பட்டள்ளனர் என பாதுகாப்பு செயலாளர் ஓய்வுப்பெற்ற ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்துள்ளார்.
மேலும்

கடன் செலுத்துவதை இடைநிறுத்தியது இலங்கை

Posted by - April 12, 2022
வெளிநாடுகளுக்கு இலங்கை செலுத்த வேண்டிய அனைத்து கடன் தொகைகளையும் தற்காலிமாக செலுத்தாதிருக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கியின் புதிய ஆளுநர் பேராசிரியர் நந்தலால் வீரசங்க தெரிவித்துள்ளார்.
மேலும்

திருடிய பொருட்களுடன் சிக்கிய திருடன்

Posted by - April 12, 2022
கோப்பாய் பொலிஸ் பிரதேசத்திற்குட்பட்ட கோண்டாவில் தில்லையம்பலம் பகுதியில் நேற்று அதிகாலை இடம்பெற்ற திருட்டு சம்பவம் தொடர்பில் சந்தைக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும்

’ஒளடதங்களுக்கு தட்டுப்பாடு இல்லை’

Posted by - April 12, 2022
அரச வைத்தியசாலைகளில் ஒளடதங்கள் மற்றும் சத்திரசிகிச்சை உபகரணங்களில் பாரியளவில் தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பதாக சமூக ஊடகங்களில் இந்த நாட்களில் பரந்தளவில் தகவல்கள் பரப்பப்பட்டு வரும் தகவல்களை சுகாதார அமைச்சு மறுத்துள்ளது.
மேலும்

கோட்டாவுக்கு எதிராக திரண்ட வெளிநாட்டவர்

Posted by - April 12, 2022
இலங்கையில் நிலவும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எதிராக அம்பலாங்கொட கஹவாவில் சுற்றுலாப் பயணிகள் குழுவொன்று, இன்று (11) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது.
மேலும்