முல்லைத்தீவு இலங்கை வங்கியில் மாற்றுத்திறனாளிகளுக்கான வசதியின்மை
முல்லைத்தீவு நகரில் இயங்குகின்ற இலங்கை வங்கி கிளையில் மாற்றுத் திறனாளிகள் சென்று சேவைகளைப் பெற்றுக்கொள்ளும் வகையில் வசதிகள் இன்றி காணப்படுகின்றமை தொடர்பில் வெளியான தகவல்களுக்கு அமைய இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ் பிராந்திய அலுவலகம் நடவடிக்கையினை மேற்கொள்ளவுள்ளது.
மேலும்
