மக்களை துன்புறுத்தும் ஆட்சியாளர்களை விரட்டியடிப்போம் என்ற தொனிப்பொருளில் கொழும்பு நோக்கி படையெடுத்த பல்லாயிரக்கணக்கான மக்கள் கொழும்பை வந்தடைந்துள்ளனர்.
இலங்கையில் கடந்த 2019 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலின் பிரதான சந்தேக நபர் என கருதப்படும் சஹ்ரான் ஹாசிம் பயன்படுத்தியதாக காரை தற்போது முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர பயன்படுத்தி வருவதாக சர்வதேச செய்தி சேவை ஒன்றின் கொழும்பு…
அகிம்சாவாதி பூபதி அன்னையின் 34வது சிரார்த்த தினத்தில் சமாதியில் அஞ்சலி செலுத்தத் தடைகள் விதிக்கப்பட்டதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிநேசன் தனது முகப்புத்தக பக்கத்தில் பதிவேற்றியுள்ளார். அதில் மேலும், காலிமுகத்திடலில் கோவிட்டிற்கு தடையில்லை, வடக்கு கிழக்கில் தான் தடைக்கு மேல் தடைகள்,…
கனடாவில் நேற்று சனிக்கிழமை இடம்பெற்ற வாகன பேரணியில் “தமிழ் தேசத்தின் சுதந்திர அரசை அங்கீகரிக்க வேண்டிய நேரம் இது” என்ற வேண்டுகோளை கனடா மற்றும் சர்வதேச சமூகத்திடம் முன்வைத்தனர். இன்று ஏப்ரல் 16, 2022 சனிக்கிழமை மதியம் 12 மணிக்குத் துவங்கிய…
இலங்கையில் கோதுமை மாவின் விலை மீண்டும் 40 ரூபாவால் அதிகரித்துள்ளது.இதன் பிரகாரம் ஒரு கிலோ கிராம் கோதுமை மாவின் விலையை 40 ரூபாவால் அதிகரிப்பதாக பிரிமா நிறுவனம் அறிவித்துள்ளது.
மட்டக்களப்பு நாவலடியில் அமைந்துள்ள அன்னை பூபதியின் சமாதிக்கு அஞ்சலி செலுத்த சென்ற தங்களை விடுதலைப்புலிகளிற்கு அஞ்சலி செலுத்துவதாக தெரிவித்து பொலிஸார் தடுத்துநிறுத்திவிட்டனர் என அன்னை பூபதியின் மகள் லோகேஸ்வரன் சாந்தி தெரிவித்துள்ளார்.
தங்களின் மீட்பர்கள் என்று சிங்கள மக்கள் யாரை நம்பினார்களோ அவர்களை இன்று அடித்து – துரத்துவதற்கு முயன்றுகொண்டிருக்கின்றார்கள். இந்தப் போராட்டம் சிங்கள மக்களுக்கானது. தமிழ் மக்கள் ஒதுங்கியிருந்து வேடிக்கை பார்ப்பதே பொருத்தம். இந்தப் போராட்டத்துக்கு இடையில் பேரம் பேசலுக்கான வாய்ப்புக்கள் ஏதாவது…
மட்டக்களப்பு – வவுணதீவு பொலிஸ் பிரிவில் சட்டவிரோதமான முறையில் புதையல் தோண்டிய நால்வர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளதாக வவுணதீவு பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி நிசாந்த அப்புகாமி தெரிவித்தார்.
ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்தை இராஜினாமா செய்யுமாறு கோரி காலிமுகத்திடலில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மக்களின் போராட்டம் 10 நாட்களை கடந்தும் தொடர்கின்றது.