தென்னவள்

வயோதிபர்களை தாக்கி கொள்ளையில் ஈடுபட்ட மூவர் கைது

Posted by - April 20, 2022
புதுக்குடியிருப்பு – தேவிபுரம் பகுதியில் தனிமையில் வீட்டிலிருந்த வயோதிப தம்பதிகள் மீது வாள்வெட்டு தாக்குதல் மேற்கொண்டு வயோதிப பெண்ணின் கழுத்திலிருந்த முக்கால் பவுண் தாலியினை கொள்ளையடித்த சம்பவத்துடன் தொடர்புடைய மூவரைக் கைது செய்துள்ளதாகப் புதுக்குடியிருப்பு பொலிஸார் தெரிவித்துள்ளார்கள்.
மேலும்

நாடு எரிகின்ற வேளையிலும் தமிழர்களின் நிலங்களை அபகரித்தல் தொடர்கிறது: சபா குகதாஸ்

Posted by - April 20, 2022
நாடு எரிகின்ற வேளையிலும் தமிழர்களின் நிலங்களை அபகரித்தல் தொடர்கிறது என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் இளைஞர் அணித் தலைவர் சபா குகதாஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும்

இராகலை தேயிலை தொழிற்சாலையில் தீ

Posted by - April 20, 2022
இராகலை தோட்ட தேயிலைத் தொழிற்சாலையில் இன்று (20) மதியம் திடீரென பரவிய  தீ, பொதுமக்கள் மற்றும் நுவரெலியா மாநகரசபை தீயணைப்பு படையினரின் உதவியுடன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. மின்சார ஒழுக்கு காரணமாக தொழிற்சாலையின் தேயிலைத் தூள் பதனிடும் அடுப்பில் இருந்து பாரிய தீ…
மேலும்

அட்டனில் வீதிகளில் டயர்களை எரித்து போராட்டம்

Posted by - April 20, 2022
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலக வேண்டும் என வலியுறுத்தியும், தொடர் விலையேற்றத்தைக் கண்டித்தும் அட்டன் நகரில் இன்று காலை வீதி மறியல் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இதனால் போக்குவரத்து நடவடிக்கைகள் ஸ்தம்பிதமடைந்தன.
மேலும்

ரம்புக்கனை சம்பவம் ; மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவரை சந்தித்து கலந்துரையாடிய அமெரிக்க தூதுவர்

Posted by - April 20, 2022
நிராயுதபாணிகளான ஆர்ப்பாட்டாக்காரர்கள் மீதான வன்முறை தொடர்பில் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் , இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவர் ஓய்வு பெற்ற நீதியரசர் ரோஹிணி மாரசிங்கவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
மேலும்

மட்டக்களப்பு கொக்குவில் கிணற்றிலிருந்து உருக்குலைந்த நிலையில் ஆணின் சடலம் மீட்பு

Posted by - April 20, 2022
மட்டக்களப்பு கொக்குவில் பொலிஸ் பிரிவிலுள்ள பனிச்சையடி பகுதியில் உள்ள வெற்றுக் காணியிலுள்ள கிணறு ஒன்றில் உருக்குலைந்த நிலையில் அடையாளம் காணப்படாத நிலையில் ஆண் ஒருவரின் சடலம் இன்று புதன்கிழமை (20) மாலை மீட்டகப்பட்டுள்ளதாக கொக்குவில் பொலிசார் தெரிவித்தனர்.
மேலும்

மட்டக்களப்பு காந்தி பூங்காவில் தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து ஆர்ப்பாட்டம்

Posted by - April 20, 2022
மட்டக்களப்பு காந்தி பூங்காவில் இலங்கை வங்கி சங்கம் மற்றும் தொழிற் சங்கங்கள் ஒன்றினைந்து கோட்ட வீட்டுக்கு போ என்ற தொனிப் பொருளில் இன்று  (20) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும்

ஈபிடிபி யோகேஸ்வரியும் ராஜினாமா!

Posted by - April 20, 2022
இலங்கை ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சவால் நியமிக்கப்பட்ட ஞானசாரர் தலைமையிலான ஒரே நாடு ஒரே சட்டம் செயலணியின் உறுப்பினர் பதவியிலிருந்து அஸீஸ் நிஸாருத்தீன் என்பவர் விலகியுள்ளார்.
மேலும்

நைஜீரியாவில் காருடன் மோதி மினி பஸ் தீப்பிடித்தது- 20 பேர் பலி

Posted by - April 20, 2022
நைஜீரியாவில் காருடன் மினி பஸ் மோதி ஏற்பட்ட தீ விபத்தில் குழந்தைகள் உள்பட 20 பேர் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும்